கசமுசா கண்றாவியாய் இப்படியா..? அப்புறம் ஏன் தர்ஷன் கழற்றி விட்டு ஓடமாட்டார்..? சனம் ஷெட்டியின் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்..!

First Published Feb 1, 2020, 4:45 PM IST

பிக்பாஸ் பிரபலம் தர்ஷனுடன் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறிய நடிகை சனம் ஷெட்டி, திருமண அழைப்பிதழையும் தற்போது வெளியிட்டுள்ளார். இதனால் சமூக வலைதளத்தில் தர்ஷனை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். இந்நிலையில் சனம் ஷெட்டியின் புகைப்படங்களை நெட்டிசன்கள் தேடித்தேடி பார்த்து ரசித்து வருகின்றனர்