பள்ளிக்கு செல்ல அடம் பிடிக்கும் குட்டீஸ்களின் ஸ்டில்ஸ்..!

First Published 3, Jun 2019, 1:01 PM IST

பள்ளிக்கு செல்ல அடம் பிடிக்கும் குட்டீஸ்களின் ஸ்டில்ஸ்..!

ஆண்டவா ஒரு மாசமா சந்தோஷமா இருந்தேன் உனக்கு பொறுக்கலையா..!

நான் வர மாட்டேன்  என்ன விட்டுருங்க..!

நான் வர மாட்டேன் என்ன விட்டுருங்க..!

சின்ன வயதை ஞாபகபடுத்தும் அடம்பிடிக்கிற மொமென்ட்..!

கண்ணீருடன் பள்ளி வாகனத்தக்காக காத்திருக்கும் சிறுவன்..!

நாங்க அப்பவே ஸ்கூலுக்கு வந்துட்டோம்..! நீங்க

இப்படி கூண்ட அடைச்சி கொடுமை படுத்துகிறார்களே சொல்லும் மொமன்ட்..!

எங்கள மாதிரி நீங்களும் தயாரா ஸ்கூலுக்கு போக..!

அந்த ஸ்கூல்ல மறுபடியும் தூக்கிட்டு போய் விட போது அம்மா..! எனக்கு டென்ஷன் ஆவது.. மைண்ட் வாய்ஸ் சொல்லும் சுட்டி..!

ஸ்கூல் பெல் அடித்து விட்டார்கள் வகுப்பறைக்கு செல்லும் காட்சி

இனிப்புடன் தொடங்கிய பள்ளி..

இனிப்புடன் தொடங்கிய பள்ளி..

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய பள்ளி..!

வந்தவுடனே கிளாஸ் ஸ்டார்ட் பண்ணிட்டாங்களே..

புதிய புத்தகத்துடன் சந்தோஷமாக செல்லும் மாணவி..!

அரசு பள்ளி முதல் நாள்..

அரசு பள்ளி முதல் நாள்..

loader