MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Srinidhi Shetty: கே.ஜி.எப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டியின் வேற லெவல் கியூட் லுக்..போட்டோ பார்த்து மெர்சலான ரசிகர்கள்

Srinidhi Shetty: கே.ஜி.எப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டியின் வேற லெவல் கியூட் லுக்..போட்டோ பார்த்து மெர்சலான ரசிகர்கள்

Srinidhi Shetty: மக்களின் ஏகோபித்த வரவேற்ப்பை பெற்று வரும் கேஜிஎப் 2 படத்தின் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டியின் அழகான புகைப்படங்கள் இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகிறது.

1 Min read
Author : Anija Kannan
| Updated : May 05 2022, 02:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Srinidhi Shetty

Srinidhi Shetty

கடந்த 2018ஆம் ஆண்டு யாஷ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில்கேங்ஸ்டரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'கே.ஜி.எஃப்1 படம் இந்திய அளவில் சூப்பர் ஹிட் அடித்தது.   

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Srinidhi Shetty

Srinidhi Shetty

இதன் அடுத்த பாகம் கே.ஜி.எஃப் சேப்டர் 2' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இதையடுத்து, யாஷின் நடிப்பில் உலகமெங்கும் மிகவும் பிரமாண்டமாக கடந்த ஏப்ரல் 14 ம் தேதி, கே.ஜி.எப் 2 திரைப்படம் வெளியானது.

 

37
Srinidhi Shetty

Srinidhi Shetty

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியன் படமாக வெளியிடப்பட்ட இந்த படம் ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரிடமும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது.

 

47
Srinidhi Shetty

Srinidhi Shetty

இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்று தந்தது சுமார் 100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் உலகம் முழுவதும் 1000 கோடிகளை கடந்து வசூல் செய்து வருகிறது. 

 

57
Srinidhi Shetty

Srinidhi Shetty

இந்த படத்தில் நாயகியாக ஸ்ரீநிதி  ஷெட்டி நடித்திருந்தார். ஸ்ரீநிதி ஷெட்டி, படத்தின் முதல் பாகத்தில் நடித்திருந்த போதிலும், அந்தப் படத்தில் அவர் திரையில் தோன்றும் காட்சிகள் குறைவு என்ற கருத்து நிலவியது. 

67
Srinidhi Shetty

Srinidhi Shetty

அந்த குறையை போக்கும் வகையிலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில்  கேஜிஎப் 2 வில் நாயகியின் ரோல் முக முக்கிய பங்கை வகித்திருந்தார். குறிப்பாக, ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் யாஷ்ஸின் ரொமாண்டிக் பாடலான ''மெஹா பூ பா'' பாடல் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. 

77
Srinidhi Shetty

Srinidhi Shetty

இணையத்தில், படு ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது கவர்ச்சிக்கு விடுமுறை கொடுத்து விட்டு செம்ம அழகாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
 

About the Author

AK
Anija Kannan
புகைப்படங்கள்
வைரல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved