நூலாடையில் தெரியும் பின்னழகு.. ரசிகர்கள் மனசு அவங்ககிட்ட இல்ல - குட்டை ஆடையில் யாஷிகா ஆனந்த்!
தனது சமூக வலைதள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ள ஒரு நடிகை தான் யாஷிகா ஆனந்த். இறுதியாக பிரபு தேவாவின் பஹிரா படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Yashika Aannand
24 வயது மட்டுமே நிரம்பிய பிரபல தமிழ் நடிகை யாஷிகா ஆனந்த் 7 ஆண்டுகளுக்கு முன்பு தான் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு கிளாமர் ரோல்களில் தொடர்ச்சியாக நடிக்க துவங்கினர் யாஷிகா ஆனந்த்.
சுந்தர்.C - அனுராக் காஷ்யப் இணைந்து மிரட்டும் "ஒன் 2 ஒன்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
Yashika
அதன் பிறகு கடந்த 2018ம் ஆண்டு உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசனில் போட்டியாளராக பங்கேற்று, இறுதியில் 5 லட்சம் ரூபாயுடன் வெளியேறினார் யாஷிகா ஆனந்த்.
Actress Yashika
மேலும் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம், சென்னைக்கு அருகில் உள்ள மஹாபலிபுரம் பகுதியியல் காரில் அவரது நண்பர்களோடு சென்றபோது, தடுப்பு சுவர் மீது மோதி அந்த கார் விபத்துக்குள்ளானது. இதில் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு பல மாதங்கள் சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தில் அவருடைய தோழி ஒருவரும் இறந்தது அவருக்கு பெரும் மனக்கவலையை கொடுத்தது.