MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் ஷனெல் இரானிக்கு திருமணம்... சில முக்கிய தகவல்கள் இதோ!!

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் ஷனெல் இரானிக்கு திருமணம்... சில முக்கிய தகவல்கள் இதோ!!

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் ஷனெல் இரானி, அர்ஜுன் என்பவரை திருமணம் செய்துக்கொண்ட நிலையில் அவரை பற்றிய சில தகவல்களை இந்த செய்தித்தொகுப்பில் காணலாம். 

1 Min read
Author : Narendran S
Published : Feb 09 2023, 08:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் ஷனெல் இரானி, இவருக்கும் அர்ஜுன் பல்லா என்பவருக்கும் இன்று ராஜஸ்தானில் திருமணம் நடைபெற்றது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
29

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் ஷனெல் இரானி, அர்ஜுனை திருமணம் செய்துக்கொண்டார். இன்று (பிப்ரவரி 9) ராஜஸ்தான் நாகூர் மாவட்டத்தில் உள்ள கிம்சார் கோட்டையில் இந்த திருமணம் நடைபெறவுள்ளது

39

ஷனெல் இராணி மற்றும் அர்ஜுன் பல்லாவின் திருமணம் நேற்று (பிப்ரவரி 8) மெஹந்தி மற்றும் சங்கீத விழாக்களுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு, கிம்சார் கோட்டை விளக்குகளால் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.

49

அர்ஜுன் பல்லாவை திருமணம் செய்யவிருக்கும் ஷனெல் இராணி, ஜூபின் இரானிக்கும் அவரது முதல் மனைவி மோனா இரானிக்கும் பிறந்த மகள். ஷனெல்லே இரானிக்கு 2021 இல் என்.ஆர்.ஐ  அர்ஜுன் பல்லாவுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. 

59

தொழில் ரீதியாக ஒரு வழக்கறிஞரான ஷனெல் இராணி, மும்பை அரசு சட்ட கல்லூரியில் சட்டம் பயின்று பட்டம் பெற்றார். பின்னர் வாஷிங்டன் டிசியில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக சட்ட மையத்தில் எல்.எல்.எம் பட்டம் பெற்றார்.

69

கனடாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான அர்ஜுன் பல்லா ஒரு வழக்கறிஞர். இவர் கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள செயின்ட் ராபர்ட் கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு யுனைடெட் கிங்டம் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் எல்எல்பி பட்டம் பெற்றார். 

79

ஷனெல் இராணிக்கும் அர்ஜூன் பல்லாவுக்கும் இன்று (பிப்.09) நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. அறிக்கையின்படி, இரானி மற்றும் பல்லா குடும்பங்களில் இருந்து சுமார் 250 விருந்தினர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். 

89

இவர்களது திருமணம் நடைபெற்ற கிம்சார் கோட்டையில் ஸ்மிருதி இரானியின் மகள் ஷனெல் இரானியை அர்ஜுன் பல்லா மோதிரம் போட்டு காதலை வெளிப்படுத்தினார். 

99

ஷனெல், ஜூபின் இரானியின் முதல் மனைவியின் மகள். ஜோர் மற்றும் ஜோயிஷ் ஜூபின் இரானி மற்றும் ஸ்மிருதி இரானிக்கும் பிறந்த குழந்தைகள்.

About the Author

NS
Narendran S

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved