MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • மீண்டும் அப்பாவாகிறார் சிவகார்த்திகேயன்... விரைவில் 3-வது குழந்தை பிறக்கபோகுது...! SKவுக்கு குவியும் வாழ்த்து

மீண்டும் அப்பாவாகிறார் சிவகார்த்திகேயன்... விரைவில் 3-வது குழந்தை பிறக்கபோகுது...! SKவுக்கு குவியும் வாழ்த்து

சிவகார்த்திகேயன் - ஆர்த்தி ஜோடிக்கு ஏற்கனவே ஆராதனா, குகன் தாஸ் என இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், விரைவில் 3வது குழந்தை பிறக்கப்போகிறதாம்.

2 Min read
Author : Ganesh A
Published : May 30 2024, 02:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
sivakarthikeyan

sivakarthikeyan

கோலிவுட்டின் இளவரசனாக கொண்டாடப்படுபவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தன்னுடைய கடின உழைப்பால் முன்னேறு இன்று விஜய், அஜித்துக்கு நிகரான இடத்தை பிடித்துள்ள இவர், சினிமாவில் எண்ட்ரி கொடுக்கும் முன்னரே திருமணம் செய்துகொண்டார். தன்னுடைய சொந்த மாமா பொண்ணான ஆர்த்தியை தான் சிவகார்த்திகேயன் திருமணம் செய்துகொண்டார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26
sivakarthikeyan Wife Aarthi

sivakarthikeyan Wife Aarthi

இந்த ஜோடிக்கு கடந்த 2013-ம் ஆண்டு முதல் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் பெயர் ஆராதனா. இவர் தன்னுடைய 5 வயதிலேயே சினிமாவில் பாடி இருக்கிறார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளிவந்த கனா திரைப்படத்தில் வாயாடி பெத்த புள்ள என்கிற பாடலை பாடியது ஆராதனா தான். தற்போது சிவகார்த்திகேயன் மகள் ஆராதனாவுக்கு 11 வயது ஆகிறது. அவர் பள்ளியின் படித்து வருகிறார்.

36
sivakarthikeyan kids

sivakarthikeyan kids

ஆராதனாவை தொடர்ந்து சிவகார்த்திகேயன் - ஆர்த்தி ஜோடிக்கு 2-வது ஆண் குழந்தை பிறந்தது. கடந்த 2021-ம் ஆண்டு பிறந்த அக்குழந்தைக்கு குகன் தாஸ் என பெயரிட்டுள்ளனர். அவரை சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் செல்லமாக குட்டி எஸ்.கே. என அழைத்து வருகின்றனர். தற்போது குகன் தாஸுக்கு மூன்று வயது ஆகிறது. சமீபத்தில் அயலான் பட ஆடியோ லாஞ்சில் குகன் தாஸ் மேடையில் பேசியது மிகப்பெரிய அளவில் வைரலானது.

இதையும் படியுங்கள்... கார் டிக்கியை ஓபன் பண்ண முடியாது... சோதனை செய்ய வந்த போலீஸ்... போனை தட்டிவிட்டு நிவேதா பெத்துராஜ் அடாவடி

46
sivakarthikeyan Family

sivakarthikeyan Family

இந்த நிலையில், விரைவில் மற்றுமொரு குழந்தைக்கு தந்தையாக இருக்கிறார் சிவகார்த்திகேயன். தற்போது சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி கர்ப்பமாக உள்ளது தெரியவந்துள்ளது. விரைவில் இந்த ஜோடிக்கு மூன்றாவது குழந்தை பிறக்க உள்ள தகவல் தான் தற்போது கோலிவுட்டில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் ரசிகர் ஒருவரின் இல்ல விழாவில் கலந்துகொண்டபோது எடுத்த வீடியோ வெளியானது.

56
Sivakarthikeyan Wife and kids

Sivakarthikeyan Wife and kids

அந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய மனைவி ஆர்த்தி உடன் வந்து கலந்துகொண்டார். அப்போது ஆர்த்தி கர்ப்பமாக இருக்கும் தகவல் தெரியவந்துள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் விரைவில் 3-வது குழந்தைக்கு தந்தையாக இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

66
sivakarthikeyan wife Aarthi Pregnant

sivakarthikeyan wife Aarthi Pregnant

சினிமாவிலும் செம்ம பிசியாக உள்ள சிவகார்த்திகேயன் தற்போது வரிசையாக படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அவர் நடிப்பில் அமரன் மற்றும் எஸ்.கே.23 ஆகிய திரைப்படங்கள் தற்போது உருவாகி வருகின்றன. இதுதவிர சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ஒரு படம், வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படம் என எஸ்.கே.வின் லைன் அப் நீண்டு கொண்டே செல்கிறது.

இதையும் படியுங்கள்... உருவாகிறது ‘மூக்குத்தி அம்மன் 2’; அம்மனாக நடிக்க மறுத்த நயன்... அவர் இடத்தை Replace செய்யப்போகும் நடிகை இவரா?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிவகார்த்திகேயன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved