MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • லோகேஷ் கனகராஜ் உடன் திடீர் சந்திப்பு... கூலி படத்தில் ரஜினியுடன் இணைகிறாரா சிவகார்த்திகேயன்?

லோகேஷ் கனகராஜ் உடன் திடீர் சந்திப்பு... கூலி படத்தில் ரஜினியுடன் இணைகிறாரா சிவகார்த்திகேயன்?

நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் கூலி படக்குழுவை சந்தித்தபோது எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

1 Min read
Author : Ganesh A
Published : May 26 2024, 02:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Rajinikanth

Rajinikanth

கோலிவுட்டின் சென்சேஷனல் டைரக்டராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். அவர் இயக்கத்தில் இதுவரை மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என ஐந்து படங்கள் வெளிவந்துள்ளன. இந்த ஐந்து படங்களுமே பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக்குவித்து மாஸ் ஹிட் அடித்தன. அதேபோல் அடுத்த படத்துக்காக நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்துள்ளார் லோகேஷ் கனகராஜ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்திற்கு கூலி என பெயரிடப்பட்டு உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Coolie

Coolie

தங்க கடத்தலை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்க உள்ளாராம் லோகி. மேலும் இது பான் இந்தியா படமாக உருவாக உள்ளதால் இதில் பாலிவுட் பிரபலங்களும் நடிக்க வைக்க திட்டமிட்டு இருக்கிறாராம். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். கூலி படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் முதல் ஷூட்டிங் தொடங்கப்பட வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்... Manorama : கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரி... கோலிவுட்டின் அபூர்வ நடிகை ‘ஆச்சி’ மனோரமா பிறந்தநாள் இன்று

34
sivakarthikeyan meet lokesh kanagaraj

sivakarthikeyan meet lokesh kanagaraj

கூலி படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக பேச்சு அடிபட்டது. நாளடைவில் அதுபற்றி எந்தவித அப்டேட்டும் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது கூலி படக்குழுவையும் இயக்குனர் லோகேஷ் கனகராஜையும் நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகி காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதன்மூலம் கூலி படத்தில் சிவகார்த்திகேயன் இணைவது கிட்டத்தட்ட உறுதி என்றும் கூறப்படுகிறது.

44
Lokesh kanagaraj and sivakarthikeyan with rajinikanth

Lokesh kanagaraj and sivakarthikeyan with rajinikanth

கூலி படத்தில் இணை இயக்குனராக பணியாற்றும் சந்துரு அன்பழகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தான் சிவகார்த்திகேயனும், லோகேஷ் கனகராஜும் கலந்துகொண்டனர். சந்துரு அன்பழகன் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட்டான மாவீரன் படத்திலும் இணை இயக்குனராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... என் வாழ்நாள் சாதனை இது... குடிசை வீட்டை இடித்து அழகான புது கான்கிரிட் வீடு கட்டிய பாலா - யாருக்காக தெரியுமா?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
லோகேஷ் கனகராஜ்
ரஜினிகாந்த்
சிவகார்த்திகேயன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved