MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ஒரே நாள்.. வெளியாக காத்திருக்கும் 3 மொழி படங்கள்? போட்டியில் வெல்வாரா சிவகார்த்திகேயன்? மோதப்போவது யாருடன்?

ஒரே நாள்.. வெளியாக காத்திருக்கும் 3 மொழி படங்கள்? போட்டியில் வெல்வாரா சிவகார்த்திகேயன்? மோதப்போவது யாருடன்?

Sivakarthikeyan : உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுடைய இயக்கத்தில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் "அமரன்" என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

1 Min read
Ansgar R
Published : Jun 13 2024, 06:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Sivakarthikeyan

Sivakarthikeyan

தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர் கூட்டத்தை அமைத்து, இன்று முன்னணி ஹீரோக்களின் வரிசையில் வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் "அமரன்". இந்த திரைப்படத்தின் பணிகள் ஏறத்தாழ முடிந்துவிட்ட நிலையில் வருகின்ற செப்டம்பர் மாதம் 2ம் தேதி இந்த திரைப்படம் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

Kiran sexy viral photo : இவங்க கிளாமருக்கு ஒரு எண்டே இல்லையா? ஹாட் போஸில் திக்குமுக்காட வைக்கும் கிரண்..

23
Devara

Devara

அதேபோல தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில், இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் "தேவாரா". இந்த திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாவது உறுதியாகி உள்ளது.

33
Lucky Baskar

Lucky Baskar

அதுமட்டுமல்லாமல் மலையாள மொழியில் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் இசையில் உருவாகி வரும் அடுத்த திரைப்படம் தான் துல்கர் சல்மானின் "லக்கி பாஸ்கர்" இந்த திரைப்படமும் அதே செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும், விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.  

இப்படி தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளும், 3 முக்கிய நடிகர்களின் படங்கள் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளதால் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி யாருக்கென்ற கேள்வி எழுந்துள்ளது. 

Shruti Haasan: சலார் படத்தை தொடர்ந்து... மற்றொரு பான் - இந்தியா படத்தில் இணைந்தார் ஸ்ருதி ஹாசன்!

About the Author

AR
Ansgar R
ஜூனியர் என்டிஆர்
சிவகார்த்திகேயன்
டோலிவுட்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved