- Home
- Gallery
- அசிஸ்டன்ட் முதல் செக்யூரிட்டி வரை.. எல்லா விதமான வேலையும் செஞ்சுருக்கேன் - சிறகடிக்க ஆசை வெற்றியின் மறுபக்கம்!
அசிஸ்டன்ட் முதல் செக்யூரிட்டி வரை.. எல்லா விதமான வேலையும் செஞ்சுருக்கேன் - சிறகடிக்க ஆசை வெற்றியின் மறுபக்கம்!
Vetri Vasanth : சிறகடிக்க ஆசை நாடகம் மூலம் பலரது நெஞ்சங்களில் குடியேறிய நடிகர் தான் வெற்றி வசந்த். தனது சினிமா அனுபவம் குறித்து மனம் திறந்துள்ளார்.
14

Actor Vetri
ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்து வளர்ந்த பிரபல நடிகர் வெற்றி வசந்த், தனது தந்தையின் வேலை நிமித்தமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.
24
sirakadika aasai
சிறு வயது முதலே நடிப்பில் ஆர்வம் கொண்ட வெற்றி வசந்த் தற்பொழுது மக்கள் மத்தியில் பிரபலமாக ஓடிவரும் சிறகடிக்க ஆசை என்கின்ற நாடகத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
34
Serial Actor
ஆனால் தான் சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பாக, சினிமா துறையில் அசிஸ்டன்ட் டைரக்டராகவும், வாய்ஸ் ஓவர் ஆர்டிஸ்ட் ஆகவும், செட் அசிஸ்டெண்டாகவும் வேலை செய்துள்ளதாக கூறியுள்ளார்.
44
vetri vasanth
அதேபோல தளபதி விஜயின் சர்க்கார் படத்தில் எஸ்கார்ட் டீமில் தான் பணிபுரிந்ததாகவும், சிவகார்த்திகேயனின் ஒரு திரைப்படத்தில் செட் செக்யூரிட்டியாக தான் வேலை பார்த்ததாகவும் கூறியிருக்கிறார்.
Latest Videos