MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ரோகினி பற்றி மனோஜுக்கு தெரிய வந்த உண்மை.! வெளியே வந்த விஜயாவின் சுயரூபம்! சிறகடிக்க ஆசை அப்டேட்!

ரோகினி பற்றி மனோஜுக்கு தெரிய வந்த உண்மை.! வெளியே வந்த விஜயாவின் சுயரூபம்! சிறகடிக்க ஆசை அப்டேட்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், 'சிறகடிக்க ஆசை' தொடரின், பரபரப்பான புரோமோ வெளியாகி சீரியல் மீதான ஆர்வத்தை தூண்டி உள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Mar 16 2024, 11:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

விஜய் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. பணக்கார மருமகள்களை தான் தன்னுடைய பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என பேராசை கொண்ட மாமியாருக்கு, ஏழை வீட்டு மருமகளாக மீனா வருகிறார். இவரை தினமும், பல வேலைகள் செய்ய சொல்லி கொடுமை படுத்துகிறார் மாமியார் விஜயா.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

அதே போல் விஜயாவின் இரண்டாவது மகன், நான் மிகப்பெரிய பணக்கார பெண் என ஏமாற்றும் ரோகிணியை திருமணம் செய்து கொள்கிறார். ரோகிணிக்காக விஜயா, தன்னுடைய சொத்து பத்திரத்தை அடமானம் வைத்து, பார்லர் ஒன்றை ஓப்பன் செய்து கொடுக்க, ஒரு கட்டத்தில் அந்த பார்லரை... வேறு ஒருவருக்கு சொந்தமாக்கி விட்டு அதில் வரும் பணத்தை கொண்டு, பார்லருக்காக விஜயாவிடம் வாங்கிய பணத்தை கொடுக்கிறார் ரோகிணி. இந்த பணம் தன்னுடைய துபாய் தந்தை அனுப்பியது என மீண்டும் பொய் சொல்கிறார்.

 

35

இப்படி பல பொய்கள் மற்றும் தெகிடு திட்டம் தீட்டி, இவர் வாழ்க்கை சென்று கொண்டிருக்க... எப்போது ரோகினி பற்றிய உண்மை தெரியவரும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்து வந்தது. அந்த வகையில், தற்போது வெளியாகியுள்ள புரோமோவில் முத்துவுக்கு மட்டுமே தெரிந்த பார்லர் மேட்டர், மனோஜூக்கு தெரிய வருகிறது. 

45

இந்த விஷயம் விஜயா காதுக்கு வர, அவரின் ஒரிஜினல் முகத்தை தற்போது ரோகிணிபார்க்கிறார். 'ஏய் எதுவா வேணுனாலும் இருந்துட்டு போகட்டும், என்கிட்ட கேட்காம நீயா எப்படி முடிவு எடுப்ப. நான் பாத்திரத்தை வச்சு பணம் கொடுக்கலானா உன்னால சொந்தமா பார்லர் வச்சிருக்க முடியுமா? இந்த அசிங்கத்தை எனக்கு வாங்கி கொடுத்துட்டல்ல... இனிமே ஏதாவது விஷயத்தை மறைத்து நீ ஏதாவது செஞ்சன்னு தெரிஞ்சிது.. அப்ப இந்த விஜயா யாருனு நீ பார்ப்ப என கோவமாக கூறுகிறார். 

55

முதல் முறையாக விஜயாவின் இன்னொரு முகத்தை ரொம்ப குளோஸ் அப்பில் பார்த்த ரோகிணி பேரதிர்ச்சியில் உறைந்து நிற்க, தன்னுடைய மற்ற விஷயமெல்லாம் தெரிந்தால் என்ன ஆகுமோ என்று பதட்ட படுகிறார். எனினும் அடுத்தது ரோகிணி பற்றிய ஒவ்வொரு உண்மைகளாக வெளியே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சிறகடிக்க ஆசை
தமிழ் சீரியல்
விஜய் தொலைக்காட்சி
விஜய் தொலைக்காட்சி தொடர்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved