MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • எங்க அம்மாவோட கள்ளக்காதலன் ஆபாச படம் காட்டி என்ன நாசம் பண்ணி 3 மாதம் கர்ப்பமாக்கிட்டான்.. கதறும் பள்ளி மாணவி!

எங்க அம்மாவோட கள்ளக்காதலன் ஆபாச படம் காட்டி என்ன நாசம் பண்ணி 3 மாதம் கர்ப்பமாக்கிட்டான்.. கதறும் பள்ளி மாணவி!

வீட்டில் டிவி இல்லாததை சாதகமாக்கி செல்போனில் ஆபாச படம் காட்டி 8ம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து 3 மாத கர்ப்பமாக்கிய தாயின் கள்ளக்காதலனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

2 Min read
Author : vinoth kumar
| Updated : May 03 2024, 08:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
illegal love

illegal love

சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் 32 வயது பெண். மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு 12 வயதில் மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கும் மினி வேனில் பூண்டு, புளி வியாபாரம் செய்யும் சதீஷ் (35) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. நாளடைவில் இவரது கள்ளக்காதல் அந்த பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Porn video

Porn video

இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதை அடுத்து அந்த பெண் கணவரை பிரிந்து கள்ளக்காதலன் சதீசுடன் தனியாக வசித்து வருகிறார். சிறுமி தந்தையின் கட்டுப்பாட்டில் இருந்தார். தந்தை அதிகமாக வீட்டு வேலை செய்ய சொல்வதாக கடந்த 7 மாதங்களுக்கு முன்பு கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு வந்துவிட்டார்.  இந்நிலையில் வீட்டில் டிவி இல்லாததை சாதகமாக்கி தாயின் கள்ளக்காதலன் சிறுமிக்கு செல்போனில் ஆபாச படங்களை காண்பித்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். 

இதையும் படிங்க: என்ன நடிப்புடா சாமி! தாலி கட்டிய பொண்டாட்டிய கொலை செய்துவிட்டு நாடகமாடிய பாதிரியார்! சிக்கியது எப்படி?

34
school girl pregnant

school girl pregnant

இதற்கிடையே சிறுமி படிக்கும் பள்ளியில் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தபோது, சிறுமிக்கு இதயத்தில் ஓட்டை இருப்பது தெரியவந்தது. மேலும்,  அவர் 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. சிறுமி என்பதால், இதுகுறித்து விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அதிர்ச்சி தகவல் வெளியானது. 

44
Police Arrest

Police Arrest

இதற்கிடையே சிறுமி படிக்கும் பள்ளியில் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தபோது, சிறுமிக்கு இதயத்தில் ஓட்டை இருப்பது தெரியவந்தது. மேலும்,  அவர் 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. சிறுமி என்பதால், இதுகுறித்து விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அதிர்ச்சி தகவல் வெளியானது. 

இதையும் படிங்க: தங்கச்சியை லவ் பண்றேன்னு சொல்லி கர்ப்பமாக்கிவிட்டு கல்யாணத்துக்கு மறுத்ததால் கொன்றேன்! அண்ணன் பகீர்வாக்குமூலம்

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved