MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ரியாவுக்கு ஆப்பு வைத்த கார்த்திக்! அபிராமி சொன்ன வார்த்தையால் சந்தோஷத்தில் தீபா! கார்த்திகை தீபம் அப்டேட்!

ரியாவுக்கு ஆப்பு வைத்த கார்த்திக்! அபிராமி சொன்ன வார்த்தையால் சந்தோஷத்தில் தீபா! கார்த்திகை தீபம் அப்டேட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில், பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும், கார்த்திகை தீபம் சீரியலில் அபிராமி கண்விழித்த நிலையில், கார்த்தி ரியாவுக்கு ஆப்பு வைக்க தயாராகியுள்ளார். 

2 Min read
Author : manimegalai a
Published : Jul 17 2024, 08:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தீபா மனம் உருகி, கடவுளை நினைத்து பாடிய நிலையில்... அபிராமி கண் விழிக்கிறார். தீபா இந்த விஷயத்தை கார்த்திக்கிடம் கூறி மருத்துவமனைக்கு அழைத்து வர, அபிராமி கார்த்தியை பார்த்து நான் உன்னை ரொம்ப கஸ்டப்படுத்திட்டேனா? என்று கேட்க அவன் அப்படியெல்லாம் இல்லை என்று தன்னுடைய சோகத்தை மறைத்து கொண்டு,  ல்ல தீபா ஆமாம் அத்தை அவர் உங்கள நினைத்து ரொம்ப வருத்தப்பட்டார் என சொல்கிறாள். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

பின்னர் தீபாவோட கழுத்தை பாருங்க என்று கார்த்திக் சொல்ல, அபிராமியும் பார்த்து விட்டு என்ன நீ மஞ்ச கயிற்றோட இருக்க.. உன்னுடைய தாலி எங்கே என்று கேட்க, தீபா தாலியை கழட்டிய விஷயத்தை சொல்ல அபிராமி அவளை நினைத்து சந்தோஷப்பட, கார்த்தியிடம் நீ மீண்டும் தீபா கழுத்தில் தாலி கட்டணும் அதை நான் பார்க்கணும் என சொல்கிறார்.

கோவிலுக்கு குடும்பத்தோடு செல்லும் ஷண்முகத்துக்கு காத்திருந்த ஷாக்! நடக்க போவது என்ன? அண்ணா சீரியல் அப்டேட்!

35

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது, ஒருவர் பின் ஒருவராக எல்லாரும் உள்ளே வந்து விடுகின்றனர். பின்னர் அபிராமி ஒவ்வொருத்தரையாக நலம் விசாரிக்க, அவர்களும் அபிராமியை நலம் விசாரிக்கின்றனர். மருத்துவரும் அமிராமி இப்போது நலமாக உள்ளார் நீங்கள் டிஸ்ஜார்ஜ் செய்து அழைத்து செல்லலாம் என்று சொல்கிறார். 

45

ஆனால் கார்த்திக் இதுக்கெல்லாம் காரணமான ரியாவை கைது செய்த பிறகு தான் அம்மாவை வீட்டிற்கு அழைத்து செல்வேன் என்று அருண் ஆனந்திடம் சொல்ல, அப்போது ரியாவே ஆனந்துக்கு போன் செய்து பேச கார்த்திக் கோபப்படாம பேசி ஓரிடத்திற்கு வர வை என்று சொல்கிறான். ஆனந்தும் கார்த்தி சொன்னது போலவே பேசி ரியாவை ஓரிடத்திற்கு வர வைத்து, அவளை சந்திக்க அவள் ஆனந்திடம் நீ என்னை உன்னுடைய மனைவியா ஏத்துக்கிட்டா போதும் அதை தவிர நான் வேற எதையும் யோசிக்கல என்று சொல்கிறாள். ஆனந்த் அவளை கன்னத்தில் அறைந்து தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்துகிறான். 

Amaran: Amaran : தீபாவளி ரேசில் இணைந்த சிவகார்த்திகேயன்! 'அமரன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

55
Karthigai deepam

Karthigai deepam

பிறகு போலீஸ் அங்கு வர, ரியா கைதாக பின்னாடியே வரும் கார்த்தியை பார்த்த அவள் உன்ன சும்மா விட மாட்டேன் என்று கூறியபடியே ஜெயிலுக்கு செல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன? என்பது பற்றி அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
தமிழ் சீரியல்
ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved