MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • காதல் திருமணம் பண்ண போறீங்களா? இதை செய்தால் உங்க பெற்றோரை ஈஸியா சம்மதிக்க வைக்கலாம்!!

காதல் திருமணம் பண்ண போறீங்களா? இதை செய்தால் உங்க பெற்றோரை ஈஸியா சம்மதிக்க வைக்கலாம்!!

Love Marriage Tips : நீங்கள் காதலிக்கும் நபரை திருமணம் செய்ய விரும்பினால், உங்களது பெற்றோரை சமாதானப்படுத்த தெரியவில்லை என்றால் உங்களுக்கான சில குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அவை.. 

1 Min read
Author : Kalai Selvi
Published : Jul 24 2024, 08:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
love marriage tips

love marriage tips

நீங்கள் யாரையாவது காதலித்து கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால், அவரை உங்கள் பெற்றோருக்கு எப்படி அறிமுகப்படுத்துவது? அவரை திருமணம் செய்து கொள்ள பெற்றோரை சமாதானப்படுத்துவது என்ற குழப்பத்தில் நீங்கள் இருந்தால் இதோ உங்களுக்காக சில எளிய குறிப்புகள் இங்கே..

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
28
love marriage tips

love marriage tips

நம்பிக்கையில் உறுதியாக இருங்கள்: திருமணம், நீங்கள் தேர்ந்தெடுக்கும் நபருடன் தான் நடக்கும் என்று முழு நம்பிக்கையுடன் உறுதியாக இருங்கள். நீங்கள் எவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறீர்களோ, அவ்வளவு திறம்பட உங்கள் பெற்றோரை நீங்கள் சுலபமாக நம்ப வைக்க முடியும்.

38
love marriage tips

love marriage tips

பொறுப்புடன் இருங்கள்: நீங்கள் எல்லா காரியங்களையும் பொறுப்புடன் செய்யுங்கள். நீங்களே உங்களது சொந்த முடிவுகளை எடுக்கும் அளவுக்கு இருங்கள். குறிப்பாக, நிதி ஸ்திரத்தன்மை உணர்ச்சி ரீதியாகவும் உங்களை பொறுப்பாக காட்டுங்கள்.

48
love marriage tips

love marriage tips

திருமணத்தைப் பற்றி பேசு தொடங்குங்கள்: நீங்கள் விரும்பும் நபரை குறித்து வீட்டில் பேச தொடங்குங்கள். மேலும்,  உங்கள் பெற்றோரை மனதளவிலும் தயார்ப்படுத்துங்கள். அவர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த. 

58
love marriage tips

love marriage tips

உதாரணம் கொடுங்கள்: உங்களுக்கு தெரியுமா? காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடிகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லாததை உங்கள் பெற்றோர் பார்த்தால் கண்டிப்பாக நீங்கள் காதல் திருமணம் செய்ய ஒத்துக் கொள்ளமாட்டார்கள். எனவே, எல்லாருடைய வாழ்க்கையும் ஒரே மாதிரியாக இருக்காது என்று அவர்களை நம்ப வையுங்கள்.

68
love marriage tips

love marriage tips

அமைதி அவசியம்: உங்கள் பெற்றோர் காதல் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றால், கோபம் விரக்தி அடைய வேண்டாம். அதற்கு பதிலாக அவர்களின் அச்சத்தை போக்குங்கள்.

78
love marriage tips

love marriage tips

பிறர் ஆலோசனை அவசியம்: நீங்கள் காதல் திருமணம் செய்ய, உங்களது பெற்றோரின் சம்மதத்தை பெற உங்கள் பெற்றோருடன் நெருக்கமாக இருக்கும் மூத்தவர்களின் ஆலோசனையையும், உதவியும் நாடுங்கள். எனவே,அவர்கள் உங்கள் பெற்றோரின் மனதை கண்டிப்பாக மாற்ற முயற்சி செய்வார்கள்.

 

88
love marriage tips

love marriage tips

இது ரொம்ப முக்கியம்: நீங்கள் விரும்பும் நபரை உங்கள் பெற்றோரை சந்திக்க வையுங்கள். அவர்களது நல்ல குணங்களை முன்னிலைப்படுத்துங்கள். இதனால் உங்களுக்கும், உங்கள் துணைக்கும் இடையே உள்ள அன்பே அவர்கள் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
உறவு ஆலோசனைகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved