- Home
- Gallery
- அட சீ....பணத்துக்காக இப்படி ஒரு கேவலமான வேலையா..? சிவகார்த்திகேயன் பட நடிகைக்கு வார்னிங் கொடுத்த நெட்டிசன்...
அட சீ....பணத்துக்காக இப்படி ஒரு கேவலமான வேலையா..? சிவகார்த்திகேயன் பட நடிகைக்கு வார்னிங் கொடுத்த நெட்டிசன்...
Regina Cassandra controversy: நடிகை ரெஜினா தற்போது மதுபான விளம்பரம் ஒன்றிற்கு நடித்து அதன் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Regina
நடிகை ரெஜினா தமிழ் திரையுலகில், 'கேடி பில்லா கில்லாடி ரங்கா’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்.
Regina
அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் தேடி வர மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
Regina
இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். டோலிவுட் பக்கம் சென்ற இவர் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக அடுத்தடுத்து பல படங்களில் நடித்துள்ளார்.
Regina
நடிகை ரெஜினாவுக்கு, தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில் கைவசம் பல படங்கள் தற்போது வைத்து இருக்கிறார்.
Regina
கதாநாயகியாக தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல், விஷாலின் சர்கார், அருண் விஜய்யின் பார்டர் படங்களில் வில்லி வேடங்களிலும் தைரியமாக நடித்து அசத்தி இருக்கிறார்.
Regina
சமீபத்தில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘ நெஞ்சம் மறப்பத்தில்லை’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து, சிரஞ்சீவி நடிப்பில் வெளியான ஆச்சார்யா படத்தில் ஐட்டம் பாடல் ஒன்றிற்கு ஆடியுள்ளார்.
Regina
பன்முகம் கொண்ட நடிகை ரெஜினாவுக்கு, இன்ஸ்டாகிராமில் மட்டும் 1.8 மில்லியன் ரசிகர்கள் பின்பற்றி வருகின்றனர்.
Regina
இவர், அடிக்கடி பல சர்சையான விஷயங்களை பேசி மாட்டிக்கொள்வார். அந்த வரிசையில் தற்போது ரெஜினாவின் செயல் ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
regina
ஆம், அதில் அவர் மதுபான விளம்பரம் ஒன்றிற்கு நடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது ரெஜினா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
regina
இதை பார்த்த நெட்டிசன்கள், அட சீ....பணத்துக்காக இப்படி ஒரு கேவலமான வேலையா ? என்று நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். இன்னும் சிலர் வார்னிங் கொடுத்துள்ளனர்.