Rasi Palan : மனைவியிடம் அக்கறையாக இருக்கும் கணவன் ராசிகள்.. உங்க கணவனின் ராசியும் இதுல இருக்கா..?
ஜோதிட சாஸ்திரத்தில், சிறந்த கணவர் என்று சொல்லப்படும் நான்கு ராசிகளின் குணங்கள் பற்றி இங்கே சொல்லப்படுள்ளன. அது என்னென்ன ராசிகள் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
அன்பும் அக்கறையும் காட்டும் ஆண் தான் தனக்கு கணவனாக கிடைக்க வேண்டும் என்று, விரும்புகிறாள். இப்படிப்பட்ட குணங்களை உடைய ஆண்கள் ஜோதிடத்தில் உள்ளன.
ஒவ்வொரு ராசிக்கும் அதன் சொந்த குணங்கள் இருக்கும். அந்தவகையில், சில ராசிக்காரர்களுக்கு சிறந்த கணவனுக்குரிய குணங்கள் இருக்கும். அந்த ராசிக்காரர்கள் தங்கள் மனைவி மீது அன்பு மழையைப் பொழிகிறார்கள். அந்த ராசிகளை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.
கடகம்: இந்த ராசி ஆண்களின் மனம் மிகவும் உணர்திறன் கொண்டது. மேலும், அன்பானவர்கள். இந்த குணங்களால் இவர்கள் தங்கள் துணையை மிகவும் அன்பாக கவனித்துக்கொள்கிறார். மேலும், இவர்கள் தங்கள் துணைக்கு பாதுகாப்பை வழங்குகிறார்கள்.
இதையும் படிங்க: Rasi Palan : இந்த 5 ராசி பெண்கள் தங்கள் கணவரின் குடும்பத்திற்கு அதிஷ்டத்தை கொண்டு வருவாள்..!
கன்னி: இந்த ராசி ஆண்கள் கூச்ச சுபாவம் உடையவர் என்பதால், பேசுவதற்கு கொஞ்சம் தயக்கம் காட்டுவார்கள். ஆனாலும், தங்கள் துணையின் மீது அதிக அக்கறை கொண்டவர். இவர்கள் வார்த்தைகளுக்குப் பதிலாக, சைகைகள் மூலம் தங்கள் அன்பை வெளிப்படுத்துகிறார்கள்.
இதையும் படிங்க: Rasi Palan : இந்த 3 ராசி ஆணின் மனைவிகள் ரொம்பவே பாவம்.. பிடிவாதக்காரன்!
துலாம்: இந்த ராசி ஆண்கள் மிகவும் கவர்ச்சிகரமான ஆளுமை கொண்டவர்கள். இவர்கள், என்ன நடந்தாலும் தங்கள் உறவில் அமைதியும் இனிமையும் இருப்பதை உறுதி செய்கிறார்கள். இவர்கள் தங்கள் துணைக்கு ஆதரவாகவும் அன்பாகவும் இருப்பார்.
மீனம்: இந்த ராசி ஆண்கள் ரொம்பவே அன்பானவர்கள். இவர்கள் தங்கள் துணையை மிகுந்த அக்கறையுடன் கவனித்துக்கொள்கிறார்கள். மேலும், இவர்கள் தங்கள் துணைக்காக எந்த வேலையையும் செய்ய தயாராக இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி, இவர்கள் தங்கள் மனைவியின் மகிழ்ச்சிக்காக ஏங்குகிறார்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D