- Home
- Gallery
- Rashmika Mandanna: ஒரே போட்டோவில் 22 லட்சம் லைக்குகளை அள்ளிய ராஷ்மிகா ...இணையத்தை கலக்கும் கியூட் புகைப்படம்
Rashmika Mandanna: ஒரே போட்டோவில் 22 லட்சம் லைக்குகளை அள்ளிய ராஷ்மிகா ...இணையத்தை கலக்கும் கியூட் புகைப்படம்
Rashmika Mandanna: ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புகைப்படம் ஒன்று 22 லட்சத்திற்கு மேற்பட்ட லைக்குகளை அள்ளி ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

rashmika
தமிழ் , தெலுங்கில் பிஸியான நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா தற்போது ஹிந்தியிலும் சில படங்கள் கைவசம் வைத்து இருக்கிறார். அதோடு தளபதி விஜய் ஜோடியாக தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.
புஷ்பா படத்தின் நாயகியாக வந்த ராஷ்மிகா மந்தனா தனது எதார்த்த நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதிலும் சாமி சாமி பாடலுக்கு இவர் போடும் குத்து 'பட்டி தொட்டியெல்லாம் பிரபலம்'. புஷ்பா படத்தின் வெற்றிக்கு பிறகு மிக குறுகிய நாட்களிலேயே முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடித்துவிட்டார்.
rasmika mandana
இதற்கிடையே விளம்பர படங்கள், போட்டோ சூட்டுகள் என கலக்கி வரும் ராஷ்மிகா அதிக கிளாமரை கொட்டி சூட்டை கிளப்பி வருகிறார். இவரது கிளாமர் போஸ்களால் ரசிகர்கள் திக்கு முக்காடி வருகின்றனர்.
இன்ஸ்டாவில் விதவிதமான புகைப்படங்களை பகிர்வதை வழக்கமாக கொண்டவர் கொண்டவர் ராஷ்மிகா. அந்த வகையில் சாம்பல் நிற உடையில், புன்னைகையுடன் என்னுடைய சிரிப்பை உங்களுக்கு அனுப்புகிறேன் என பதிவிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களால் அதிகமாக கவரப்பட்டு வருகிறது.