ஃபிட்டான ஹாட் உடையில்... ஹாலிவுட் ஹோரோயின் போல் வளைய வளைய போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்!
சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன், டைட் உடையில் கிக்கான போஸ் கொடுத்த புகைப்படங்கள் இதோ..
Tamilnadu actress Enter in Cinema:
ஆந்திரா, கேரளாவை சேர்ந்த நடிகைகள் மட்டுமே அதிகம் சினிமாவில் ஆதிக்கம் காட்டி வந்த நிலையில், கடந்த சில வருடங்களாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகைகள் பலர் திரையுலகில் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர்.
Tirunelveli Girl Ramya Pandian:
அந்த வகையில் திருநெல்வேலியை பூர்வீகமாகக் கொண்ட நடிகை ரம்யா பண்ணிடியனும் ஒருவர். இவருடைய சித்தப்பா அருண்பாண்டியன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும், இருந்தாலும்... அவருடைய உதவியை நாடாமல் தன்னந்தனியாக வாய்ப்பு தேடி தன்னுடைய முயற்சியில் வெற்றியும் கண்டார்.
நதியா முதல்... சாய் பல்லவி வரை... கவர்ச்சி காட்டாமல் திரையுலகில் திறமையால் ஜெயித்த 9 நடிகைகள்!
Ramya Pandian Heroine Entry:
இவர் ஹீரோயினாக அறிமுகமான டம்மி டப்பாசு திரைப்படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், இதைத்தொடர்ந்து இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடித்த 'ஜோக்கர்' திரைப்படம் ரம்யா பாண்டியனுக்கு சிறந்த அறிமுகத்தை பெற்று கொடுத்தது.
Aan Devathai movie:
இளம் ஹீரோயினாக இருந்த போதே, சமுத்திரகனி ஹீரோவாக நடித்த 'ஆண் தேவதை' படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சரியப்படுத்திய ரம்யா பாண்டியன், இந்த படத்தின் தோல்வியால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இல்லாமல் திண்டாடும் நிலை உருவானது.
நடிகர் சூர்யாவுக்கு படப்பிடிப்பில் மண்டை உடைந்தது! வெளியான அதிர்ச்சி தகவல்!
Ramya Pandian Hip showing Photo Shoot:
சினிமா வாய்ப்புக்காக கவர்ச்சியில் களமிறங்கிய ரம்யா பாண்டியன், மொட்டை மாடியில் இடைத்தெறிய நடத்திய போட்டோ ஷூட் ஒரே நாளில் பட்டி தொட்டி எங்கும் பரவியது.
Cook With Comali Contestant:
இதைத் தொடர்ந்து, சின்ன திரையிலும் கவனம் செலுத்த துவங்கிய ரம்யா பாண்டியன், குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு, பைனல் வரை வந்தாலும் வெற்றி பெறும் வாய்ப்பை தவறவிட்டார்.
உனக்கென்ன அங்க வேலை..! திரிஷாவை கண்டபடி திட்டினாரா விஜய்யின் அம்மா ஷோபா? கொளுத்தி போட்ட பயில்வான்!
bigg boss contestant Ramya pandian:
அதேபோல் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்ட ரம்யா, பைனல் வரை வந்தார். ஆனால் நூல் இழையில் இவர் வெற்றி பெறும் வாய்ப்பை தவற விட்டார். அதன் பின்னர் பிக்பாஸ் ஓ டி டி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட ரம்யா பாண்டியன், வெற்றி பெறவில்லை என்றாலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார்.
Ramya Pandiyan Monogram Photo Shoot
தற்போது இடும்பன் காரி என்கிற ஒரு படம் படத்தில் மட்டுமே ரம்யா பாண்டியன் கைவசம் உள்ளது. தரமான கதைக்களத்திற்காக காத்துக்கொண்டிருக்கும் ரம்யா பாண்டியன், அவ்வப்போது ரசிகர்களை கவரும் விதத்தில் விதவிதமான போட்டோ ஷூட் செய்துவெளியிடுகிறார். அந்த வகையில் தற்போது மோனோகிராம் வைபுடன் ரம்யா பாண்டியன் நடத்தியுள்ள ஹாட் போட்டோ ஷூட் வேற லெவலுக்கு பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.
Bigg Boss Tamil : அடுத்த பிக்பாஸ் யார்? கமல் விலகலுக்கு பின் விஜய் டிவி வெளியிட்ட திடீர் அறிக்கை