MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Rakul preet singh Hot: தாராள கவர்ச்சியில் எல்லை மீறும் ராகுல் பீர்த்தி சிங் ...தண்ணீரில் இறங்கி அதகளம்...

Rakul preet singh Hot: தாராள கவர்ச்சியில் எல்லை மீறும் ராகுல் பீர்த்தி சிங் ...தண்ணீரில் இறங்கி அதகளம்...

Rakul preet singh Hot: பிங்க் நிற பிகினி உடையில் தண்ணீரில் இறங்கி...ராகுல் பீர்த்தி சிங் கொடுத்துள்ள செம ஹாட் போஸ்இளசுகளை சுண்டி இழுத்து வருகிறது. 

1 Min read
Author : Anija Kannan | Asianet News
Published : Mar 01 2022, 01:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Rakul preet Singh hot :

Rakul preet Singh hot :

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். மகேஷ் பாபு, ராம்சரண், ஜுனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பலருக்கும் நாயகியாக நடித்துள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27
Rakul preet Singh hot :

Rakul preet Singh hot :

ரகுல் ப்ரீத் சிங், தமிழில் "தடையற தாக்க", "தீரம் அதிகாரம் ஒன்று", "என்ஜி.கே", "ஸ்பைடர்" ஆகிய திரைப்படங்களில் நாயகியாக நடித்தவர். 

37
Rakul preet Singh hot :

Rakul preet Singh hot :

தற்போது, தமிழில் கமல் நடித்து வரும் 'இந்தியன் 2', சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'அயலான்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். 

47
Rakul Preet Singh

Rakul Preet Singh

அக்டோபர் 31 லேடீஸ் நைட் என்ற தமிழ், தெலுங்கு படத்தை முடித்துள்ளார்.இவை தவிர அட்டாக், ரன்வே 34, தேங்க் காட், டாக்டர் ஜி, மிஷன் சின்ட்ரெல்லா உள்பட எட்டு இந்திப் படங்கள் ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் வெளிவர உள்ளன.

57
Rakul preet Singh hot :

Rakul preet Singh hot :

ரகுல் ப்ரீத் சிங் தயாரிப்பாளரும், நடிகருமான ஜாக்கி பாக்னானியும் காதலித்து வருகிறார்கள். இது தொடர்பான தகவலை, ரகுல் ப்ரீத் சிங் அக்டோபர் மாதம் தனது பிறந்தநாளன்று, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். 
 

67
Rakul preet Singh hot :

Rakul preet Singh hot :

 
பிகினி உடை அணிந்து ரகுல் பிரீத் சிங் கொடுத்துள்ளா மாஸ் கிளாமர் கிக் போஸ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.விதவிதமாக கிளாமர் போட்டோக்களை பகிர்ந்து ரசிகர்ளை  கவர்ந்து வருகிறார்  ரகுல் பிரீத் சிங். இவரின் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிவது வழக்கமாகிவிட்டது..

77
Rakul preet Singh hot :

Rakul preet Singh hot :


அந்த வகையில் பிங்க் நிற பிகினி உடையில்  தணண்ணீரில் இறங்கி ரகுல் பிரீத் சிங் கொடுத்துள்ள செம ஹாட் போஸ் இளசுகளை சுண்டி இழுக்கிறது.

About the Author

AK
Anija Kannan
பாலிவுட்
புகைப்படங்கள்
வைரல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved