MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Rakul preet Singh: பின்னழகை காட்டி மாடர்ன் உடையில் ஜொலிக்கும் ரகுல் ப்ரீத் சிங்... ரீசண்ட் ஸ்டைலிஷ் போட்டோ....

Rakul preet Singh: பின்னழகை காட்டி மாடர்ன் உடையில் ஜொலிக்கும் ரகுல் ப்ரீத் சிங்... ரீசண்ட் ஸ்டைலிஷ் போட்டோ....

Rakul preet Singh: ரன்வே 34, பட ப்ரோமோஷன் விழாவிற்கு நடிகை ரகுல் ப்ரீத் சிங் அணிந்து வந்த  மாடர்ன் உடை மற்றும் ஆபரணங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. 

1 Min read
Author : Anija Kannan
Published : Apr 22 2022, 11:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Rakul Preeth Singh

Rakul Preeth Singh

நடிகை ரகுல் பிரீத் சிங் தமிழ் மட்டுமின்றி,  தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

210
Rakul Preeth Singh

Rakul Preeth Singh

நடிகை ரகுல் பிரீத் சிங், தனது சினிமா பயணத்தை தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான  'ஸ்பைடர்; படத்தில்  மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றார்.

310
Rakul Preeth Singh

Rakul Preeth Singh

இதனை தொடர்ந்து, கார்த்தியுடன் ''தீரம் அதிகாரம் ஒன்று", "தடையற தாக்க",  சூர்யாவுடன் "என்ஜி.கே",  உள்ளிட்ட திரைப்படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்.

410
Rakul Preeth Singh

Rakul Preeth Singh

தமிழில், அயலான் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். விரைவில் இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது. 

510
Rakul Preeth Singh

Rakul Preeth Singh

ஹிந்தியில் ‘ரன்வே 34’ படத்தில் அமிதாப் பச்சனுடன் இணைந்து ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இப்படத்தில் அஜய் தேவ்கனும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

610
Rakul Preeth Singh

Rakul Preeth Singh

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இப்படம் இந்த மாதம் இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

710
Rakul Preeth Singh

Rakul Preeth Singh

இது தவிர அட்டாக், தேங்க் காட், டாக்டர் ஜி, மிஷன் சின்ட்ரெல்லா உள்பட எட்டு இந்திப் படங்கள் ரகுல் ப்ரீத் சிங் கைவசம் உள்ளன. 

810
Rakul Preeth Singh

Rakul Preeth Singh

இந்தியாவில் பல முன்னணி ஹீரோக்களுடன் களம் கண்ட இவர், சினிமா மட்டுமின்றி பேஷன் துறையிலும் சிறந்து விளங்கியுள்ளார். 

910
Rakul Preeth Singh

Rakul Preeth Singh

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ரன்வே 34, பட ப்ரோமோஷன் விழாவிற்கு நடிகை ரகுல் ப்ரீத் சிங் அணிந்து வந்த  மாடர்ன் உடை மற்றும் ஆபரணங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. 

1010
Rakul Preeth Singh

Rakul Preeth Singh

குறிப்பாக அவர் போட்டு கொண்ட ரூ 1300 மதிப்புள்ள ஏரிங்ஸ் (earrings) ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுளளது. மேலும், மாடர்ன் உடையில் அசத்தும் நடிகை ரகுல் ப்ரீத்தின் கவர்ச்சி புகைப்படங்கள், பார்த்து ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறார்கள். 

About the Author

AK
Anija Kannan
புகைப்படங்கள்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved