MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Rakul Preet Singh: திருமணத்திற்கு பின்னர் கூடிய வெயிட்... தீவிர ஒர்க்கவுட் மூடில் ரகுல் ப்ரீத் சிங்! போட்டோஸ்

Rakul Preet Singh: திருமணத்திற்கு பின்னர் கூடிய வெயிட்... தீவிர ஒர்க்கவுட் மூடில் ரகுல் ப்ரீத் சிங்! போட்டோஸ்

நடிகை ரகுல் ப்ரீத் சிங் திருமணத்திற்கு பின்னர் மீண்டும் தன்னுடைய ஃபிட்னசை பராமரிக்கும் விதமாக, தீவிரமாக ஒர்க்கவுட் செய்து வரும் போட்டோஸ் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
Published : Jun 28 2024, 03:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சொந்த ஊர் டெல்லி என்றாலும்... அம்மணி வாய்ப்பு தேட துவங்கியது தென்னிந்திய மொழிகளில் தான். அதன்படி கன்னடத்தில் வெளியான 'கில்லி' படத்தில் நடிக்கும் வாய்ப்பை கைப்பற்றிய இவர் பின்னர் மெல்ல, மெல்ல தமிழ் படங்களில் நடிக்க துவங்கினார்.

25

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் கவனம் ரகுல் கவனம் செலுத்தி வந்த நிலையில், தமிழில் இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது. எனவே ராசி இல்லாத நடிகை என முத்திரை குத்தப்பட்டதால், இவருக்கு தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. ஆனால் தெலுங்கில் இவர் நடித்த பெருபாலான படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

'கல்வி விருது விழா' தளபதியின் மாஸ் என்ட்ரி முதல்.. வைர மோதிரம் - ஊக்கத்தொகை வழங்கியது வரை! வைரல் போட்டோஸ்!

35

கவர்ச்சியிலும் அம்மணி கொஞ்சம் தாராளம் காட்டியதால், சில வருடங்களிலேயே முன்னணி நடிகைகள் பட்டியலில் இணைந்தார். பின்னர் தமிழ் படங்களில் மீண்டும் நடிக்க துவங்கினார். 

45

கடந்த சில வருடங்களுக்கு முன்பு, அதிரடியாக இந்தி படங்களிலும் நடிக்க துவங்கிய ரகுல் ப்ரீத் சிங் , இந்தி பட நடிகரும் தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானியை காதலித்து, கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகும் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். 

Karthik : நடிகர் கார்த்திக்கின் பாலிசி! இதனால் பல பட வாய்ப்பை இழந்தாராம்.. இயக்குனர் விக்ரமன் கூறிய சீக்ரெட்!

55

திருமணத்திற்கு பின்னர் கொஞ்சம் உடல் எடை கூடி காணப்பட்ட ரகுல் கூடிய எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார். ஜிம்மில் தீவிர ஒர்க் அவுட்ஸ்  செய்யும் இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved