MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • பேத்தியின் திருமணத்தை ஜாம் ஜாம்னு நடத்திய விஜயகுமார்... ரஜினி உள்பட படையெடுத்து வந்து வாழ்த்திய பிரபலங்கள்

பேத்தியின் திருமணத்தை ஜாம் ஜாம்னு நடத்திய விஜயகுமார்... ரஜினி உள்பட படையெடுத்து வந்து வாழ்த்திய பிரபலங்கள்

விஜயகுமாரின் பேத்தி தியாவின் திருமணத்திற்கு வருகை தந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் மணமக்களை வாழ்த்தினர்.

1 Min read
Author : Ganesh A
Published : Feb 19 2024, 02:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Anitha vijayakumar Daughter Wedding

Anitha vijayakumar Daughter Wedding

விஜயகுமார் மகள் அனிதாவுக்கு தியா என்கிற மகள் உள்ளார். வெளிநாட்டில் மருத்துவம் படித்துள்ள தியா, தில்லான் என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் காதலுக்கு குடும்பத்தினர் கிரீன் சிக்னல் காட்டியதை அடுத்து இன்று தியாவுக்கு திருமணம் நடைபெற்று உள்ளது. மகாபலிபுரத்தில் உள்ள ஷெர்டன் கிராண்ட் ஹோட்டலில் தான் தியாவின் திருமணம் நடைபெற்றது.

24
Anitha vijayakumar Daughter Diya Marriage

Anitha vijayakumar Daughter Diya Marriage

தியாவின் திருமண கொண்டாட்டங்கள் கடந்த ஒரு வாரமாகவே களைகட்டி இருந்தன. முதலில் வீட்டில் பந்தக்கால் நடும் விழா நடத்தப்பட்டு, அன்றே சுமங்கலி பூஜையும் நடத்தினர். பின்னர் ஷெர்டன் கிராண்ட் ஹோட்டலில் மெஹந்தி பங்க்‌ஷன் நடத்தப்பட்டது. இதில் உறவினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

இதையும் படியுங்கள்... விஜயகுமார் பேத்தி... களைகட்டிய அனிதா மகள் தியாவின் வெட்டிங் பார்ட்டி! மாடர்ன் உடையில் கலக்கிய குடும்பம்!

34
vijayakumar grand daughter marriage

vijayakumar grand daughter marriage

பின்னர் சங்கீத் திருவிழா களைகட்டிய நிலையில், நேற்று ஹல்தி பங்க்‌ஷன் நடத்தப்பட்டது. இதில் ஒருவருக்கொருவர் மஞ்சள் நீரை ஊற்றி மணமக்களுக்குடன் டான்ஸ் ஆடி மகிழ்ந்தனர். பின்னர் இரவு நடந்த பார்ட்டியில் டிஸ்கோ, டீஜே என அனைவரும் பாட்டுப்பாடியும், ஆட்டம் ஆடியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

44
rajinikanth at diya marriage

rajinikanth at diya marriage

இந்த நிலையில், இன்று காலை தியாவின் திருமணம் ஷெர்டன் கிராண்ட் ஹோட்டலில் வைத்து நடைபெற்றது. இவர்களது திருமணத்துக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் தனுஷ், சூர்யாவின் குடும்பத்தினர் உள்பட ஏராளமானோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இவர்களின் அழைப்பை ஏற்று நடிகர் ரஜினிகாந்த் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார். இதுதவிர நடிகைகள் மீனா, சினேகா உள்ளிட்ட பிரபலங்களும் திருமணத்தில் கலந்துகொண்டனர்.

இதையும் படியுங்கள்... தியா திருமணத்துக்கு அழைக்கவில்லை... ஒட்டுமொத்தமாக ஒதுக்கிய குடும்பத்தினருக்கு ஒரே பதிவில் பதிலடி கொடுத்த வனிதா

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரஜினிகாந்த்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved