MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் பிரியா அட்லீ.. லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ் இதோ..

ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் பிரியா அட்லீ.. லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ் இதோ..

பிரியா அட்லீயின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 

1 Min read
Author : Ramya s
Published : Jun 10 2024, 04:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் அட்லீயும் ஒருவர். ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அவர் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனாரானார். இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில் முதல் படத்திலேயே தடம் பதித்தார் அட்லீ.றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Atlee Priya

Atlee Priya

இதை தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர்களை வழங்கினார். இதை தொடர்ந்து பாலிவுட்டில் எண்டரி கொடுத்தார். ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கி ஜவான் படம் கடந்த ஆண்டு அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக மாறியது. 

37

இயக்குனர் அட்லீ தனது நீண்ட நாள் தோழியான நடிகை பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் பிரபலமான பிரியா, இதை தொடர்ந்து ஒரு படங்களில் நடித்தார்.

47

எனினும் தனது திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டார். அட்லீ – பிரியா தம்பதிக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.

57

இந்த நிலையில் தனது கணவருடன் சேர்ந்து அவ்வப்போது போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

 

 

67

அந்த வகையில் சமீபத்தில் இந்த நட்சத்திர ஜோடி வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

77

இந்த நிலையில் பிரியா அட்லீ தனது இன்ஸ்டா பக்கத்தில் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். மார்டர்ன் ட்ரெஸ்ஸில் படு ஸ்டைலாக இருக்கும் போட்டோக்களை பகிர்ந்துள்ளார். அவரின் போட்டோக்களுக்கு லைக்களும் கமெண்ட்களும் குவிந்து வருகின்றன.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
அட்லீ

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved