துப்பாக்கிமுனையில் கூர்வைத்த பிரபாகரன்... வல்லாதிக்கங்களை எதிர்த்த தமிழினத் தலைவனின் மறுபக்கம்...!

First Published Nov 26, 2019, 2:53 PM IST

நிறைய மானம், நிறைய வீரம், நிறையத் துணிவு, பணிவு, தெளிவு, கருணை, அன்பு, அறிவு, ஆற்றல், அடக்கம், பண்பு, மாண்பு, ஈகம், கனவு, ஒழுக்கம் - இவை எல்லாம் வைத்து ஒருமனிதனைப் படைத்தால் - அது பிரபாகரன்! அவரது 65 பிறந்த நாளான இன்று தமிழர் எழுச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. அவர் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படங்களின் தொகுப்பு..!