MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Power Shutdown in Chennai: அய்யய்யோ.. இன்னைக்குனு பார்த்து சென்னையில் இவ்வளவு இடங்களில் மின்தடையா?

Power Shutdown in Chennai: அய்யய்யோ.. இன்னைக்குனு பார்த்து சென்னையில் இவ்வளவு இடங்களில் மின்தடையா?

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அம்பத்தூர், போரூர், ஆதம்பாக்கம், ஆவடி  உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

3 Min read
Author : vinoth kumar
Published : Jul 24 2024, 06:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Power Shutdown

Power Shutdown

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் அவ்வப்போது மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  

27
Power Cut

Power Cut

போரூர்: 

கோவூர், பெரியபஞ்சேரி, சர்வீஸ் ரோடு, வி.ஜி.என்., அம்பாள் நகர், ஆனந்த விநாயகர் நகர், புருஷோத்தமன் நகர், ராம் நகர், காவனூர், பொன்னியம்மன், சேக்கிழார் நகர், ஏரிக்கரை ரோடு, மலையம்பாக்கம், துரைசாமி முதலியார், ஜெயம் நகர், தேவி கருமாரியம்மன் தெரு, கோவில் தெரு, திருநாகேஸ்வரம் காலனி.

37
Power Shutdown in Chennai

Power Shutdown in Chennai

அம்பத்தூர்: 

பொன்னியம்மன் நகர், கேலக்ஸி, கேலக்ஸி சாலை, பெரியார் தெரு, சிவபாதம் தெரு, கிழக்கு முகப்பேர், பெருமாள் கோயில், மோகன்ராம் நகர், பாரதிதாசன் நகர், கொங்கு நகர், வி.ஜி.பி.நகர், பன்னீர் நகர், நொளம்பூர், எஸ்.எஸ்.பி., சர்வீஸ் ரோடு கே.ஜி முதல் எம்.ஜி.ஆர் கல்லூரி வரை, பனசாலை. தெரு, எம்சிகே லேஅவுட், எம்ஜிஆர் கல்லூரி, குளக்கரை தெரு, எஸ் & பி கார்டன், விஜிஎன் மினர்வா, சக்தி நகர், நொளம்பூர் கட்டம்-2, பச்சையப்பா, பாடசாலை தெரு, ஸ்ரீராம் நகர், சக்தி நகர், வேம்புலி அம்மன் கோவில் தெரு, கோகுலம் கட்டம் - 1 முதல் 4 வரை, அபிநயம் கட்டம்-1 முதல் 3 வரை, ஃபோம்ரா பிளாட்ஸ், ஸ்ரீ ரோஷ் அபார்ட்மென்ட் 1 & 2, என்என்எஸ் பிஎச்-1, (8வது தெருவில் இருந்து 27வது தெரு), மிதுலம் குடியிருப்புகள், பாடி, பாடி எக்ஸ்பிரஸ், பாண்டுரங்கபுரம், டிவிஎஸ் நகர் பகுதி முழுவதும், படவட்டம்மன் கோவில் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, சிவன் கோயில் தெரு, சேக்கிழார் தெரு, வல்லார் தெரு, பாலாஜி நகர், அயப்பாக்கம், ஐசிஎப் காலனி உள்ளிட்ட பகுதிகள் அடங்கும். 

47
Today Power Shutdown

Today Power Shutdown

ஆதம்பாக்கம்: 

கங்கை நகர், பாலாஜி காலனி, சக்தி விஜயலட்சுமி நகர், எஸ்எஸ்ஐ மேரிடம், பா.ஜ., கார்டன், அஸ்தலட்சுமி நகர்.

அடையாறு: 

பெசன்ட் நகர், கக்கன் காலனி, 6வது குறுக்குத் தெரு முதல் 15வது குறுக்குத் தெரு, 2வது பிரதான சாலை, ஆர்பிஐ, குடியிருப்பு, கக்கன் காலனி 4வது குறுக்குத் தெரு, 2வது, 3வது அவென்யூ பகுதி, 16வது குறுக்குத் தெரு பகுதி, 7வது அவென்யூ, டைகர் வரதாச்சாரி சாலை, தெரு, கொட்டிவாக்கம், பலகலை நகர், ஜெகநாதன் தெரு, வெங்கடேஸ்வரா நகர் 1வது தெரு முதல் 21வது தெரு, கொட்டிவாக்கம் குப்பம், குப்பம் சாலை, ஏஜிஎஸ் காலனி 1வது தெரு முதல் 2வது தெரு, லஷ்மிவதனா தெரு, செந்தாமரைக்கண்ணன் சாலை, உத்தண்டி, ஈஞ்சம்பாக்கம், நைனார் குப்பம், வி.ஜி.பி. பகுதி-1, பகுதி-2, ரகுவரன் கார்டன், ரங்கநாதன் அவென்யூ, ராஜன் சாலை, கே.கே.ஆர். அருணா பண்ணை, ஐ.எம்.யு. எச்டி சர்வீஸ், ராகாஸ் பல் மருத்துவக் கல்லூரி, எச்டி சர்வீஸ் ஈடன் கார்டன், எம்ஜிஆர் சாலை, பிவிஆர் சினிமாஷ், உத்தண்டி கிராமம், பாலம்ஸ் ஸ்பிரிங், ராஜீவ் காந்தி நகர், இந்திரா நகர், பிரார்த்தனா, ஈ.சி.ஆர். சாலை, பாண்டியன் நகர், வெட்டுவான்கேணி, பீஷ்மில்லா நகர், ராஜேந்திர கார்டன், டீச்சர்ஸ் காலனி, தொழிலாளர் தோட்டம், ராஜா நகர், கபாலேஸ்வரா நகர் பகுதி 1.

57
Today Power Cut

Today Power Cut

தாம்பரம்: 

சிட்லபாக்கம், எம்சி நகர், நேரு நகர், எம்சி நகர் 1 முதல் 3வது பிரதான சாலை, நேரு தெரு பகுதி, சீனிவாசன் அகர், எம்ஜிஆர் நகர், ராஜராஜேஸ்வரி நகர், ராமன் தெரு, பிஎஸ்என்எல், சிலப்பதிகாரம் தெரு, தொல்காப்பியர் தெரு, விஓசி தெரு, திருக்குறள் தெரு, கண்ணகி தெரு. , திருவள்ளூவர் தெரு, புறநானூறு தெரு, ஜனதா நகர், மகாலட்சுமி தெரு, செம்பாக்கம், ராஜகீழ்பாக்கம், விஜிபி சீனிவாசன் நகர், மாடம்பாக்கம், மாடம்பாக்கம் பிரதான சாலை, ராஜாம்பாள் நகர், வடக்கு மாட தெரு, மேற்கு மாட தெரு, மாருதி நகர், பெரியார் நகர், சந்திர போஸ் நகர், முல்லை நகர் , சந்திரபிரபு நகர், பெரியபாலம்மன் கோயில் தெரு, பெருங்களத்தூர், காந்தி சாலை, கிருஷ்ணா சாலை, முத்துவேலர் சாலை, என்ஜிஓ காலனி, ஆர்எம்கே நகர், பாரதி நகர், காமாட்சி நகர், சேகர் நகர், கல்கி தெரு, பாலாஜி நகர், விவேக் நகர், டேவிட் நகர், சேலையூர், கேம்ப் சாலை , வேளச்சேரி மெயின் ரோடு, பாரதி பகுதி தெரு, கர்ணம் தெரு, ராஜா ஐயர் தெரு, எம் மாதகோவில் தெரு, நெல்லுரம்மன் கோவில் தெரு, பாளையத்தான் தெரு, நியூ பாலாஜி நகர், அவ்வை நகர், கண்ணன் நகர், ஐஓபி காலனி.

67
Power Shutdown Today

Power Shutdown Today

சோழிங்கநல்லூர்: 

பிஎச்இஎல் நகர், நன்மங்கலம், கோவிலம்பாக்கம், ஷீரடி ஷெல்டோஸ், வடக்குப்பட்டு பிரதான சாலை, சாய் ராம் நகர், யுனைடெட் காலனி, பிஎச்இஎல் நகர், புஷ்பா நகர், கலைஞர் நகர், மந்தவெளி தெரு பகுதி.

77
Power Shutdown in Chennai

Power Shutdown in Chennai

ஆவடி: 

அலமதி, திருமுல்லைவாயல், கீழ்கொண்டையூர், அரக்கம் கிராமம், கர்பாக்கம் கிராமம், தாமரைப்பாக்கம் கிராமம், காத்தாவூர் கிராமம், வேளச்சேரி கிராமம், பாண்டேஸ்வரன் கிராமம், காரணை கிராமம், புதுக்குப்பம் கிராமம், வாணியன் சத்திரம், அயிலச்சேரி கிராமம், குருவொயில்பே சாலை, பூச்சூழல்பேடு கிராமம். பண்ணை சாலை, வேல் டெக் சாலை, கொள்ளுமேடு சாலை, செந்தில் நகர், ஸ்ரீநகர் காலனி, ரவேந்திரா நகர், ஸ்ரீதேவி வைஷானவி நகர், ஸ்ரீநகர் காலனி, முல்லை குருஞ்சி தெரு, சோழன் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved