Power Shutdown in Chennai: அட கடவுளே! இன்னைக்குனு பார்த்து முக்கிய இடங்களில் எல்லாம் மின்தடை?
சென்னையின் முக்கிய பகுதிகளான சிறுசேரி, புழல், திருவெள்ளவாயல், ஆழ்வார்பேட்டை, மடிப்பாக்கம் மற்றும் கோவூர் ஆகிய இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
Power Shutdown
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில்மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Power Cut
சிறுசேரி:
எல்காட் அவென்யூ ரோடு, மாடல் ஸ்கூல் ரோடு, நெடுஞ்செழியன் தெரு, நாராயணசாமி தெரு, படவட்டம்மன் கோயில், பரமேஸ்வரன் நகர், பொன்னியம்மன் கோயில் தெரு, குமரன் நகர், டிஎன்எச்பி முழுவதும், அலமேலுமங்கா புரம், காந்தி நகர், ஓஎம்ஆர், நூக்கம்பாளையம் சாலை, திருவள்ளுவர் சாலை, பாண்டிச்சேரிபட்டி, செம்மஞ்சேரி, ஜவஹர் நகர், சத்யபாமா, ஜேபிஆர், செயின்ட் ஜோசப் கல்லூரி, வில்லேஜ் நெடுஞ்சாலை, வேலு நாயக்கர் தெரு, நேரு தெரு, கணேஷ் நகர், மேடவாக்கம் சாலை, விப்ரோ சாலை, அண்ணா தெரு, தேவராஜ் நகர், புதிய குமரன் நகர், எழில் நகர், காந்தி தெரு, எம்.ஜி.ஆர். தெரு.
Power Shutdown Areas Chennai
புழல்:
பாலாஜி கார்டன், புது நகர், பை பாஸ் சாலை, அரூன் உல்லாசா சிட்டி, ஷானிதி காலனி, புதுநகர் 5 மற்றும் 6வது தெரு, தர்காஸ் சாலை.
திருவெள்ளவாயல் :
திருவெள்ளவாயல், ஊரணம்பேடு, காட்டுப்பள்ளி, நெய்தாவொயல், வொயலூர், காட்டூர், திருப்பாலைவனம், கடப்பாக்கம், கணியம்பாக்கம், செங்கழுநீர்மேடு, ராமநாதபுரம், மேரட்டூர், கல்பாக்கம், வெள்ளம்பாக்கம்.
Today Power Shutdown
ஆழ்வார்பேட்டை:
டிடிகே சாலையின் ஒரு பகுதி, மற்றும் 1வது குறுக்குத் தெரு டிடிகே சாலை, பீமன்னா முதலி 1வது மற்றும் 2வது தெரு, சிவி ராமன் சாலை, சிபி ராமசாமி தெரு, பீம்மன்னா கார்டன் சாலை, பாவா சாலை, ஆனந்த சாலை, டாக்டர் ரெங்கா சாலை, ஆனந்தபுரம், அசோகா தெரு, ஸ்ரீ லட்பி காலனி , சுந்தர்ராஜன் தெரு, லம்பத் அவென்யூ, சுப்ரமணியம் தெரு, கன்னி கோவில் பள்ளம், கன்னி கோவில் மேடு, விசாலாட்சி தோட்டம், சுப்புராயன் சாலை, நரசிமாபுரம், செயின்ட் மேரிஸ் ரோட்டின் ஒரு பகுதி, ஆர்.ஏ. புரம், வி.கே.ஐயர் சாலை, சீனிவாச சாலை, வாரன் சாலையின் ஒரு பகுதி, வெங்கடேச அக்ரகாரம், தெற்கு மாட தெருவின் ஒரு பகுதி, ஜெத் நகர் 1 முதல் 3வது தெரு, டி.வி.பேட்டை தெரு, விநாயகம் தெரு, வி.சி. கார்டன் 1 முதல் 3வது தெரு, டிரஸ்ட் பாக்கம் வடக்கு மற்றும் தெற்கு, சேத்தாம்பாள் காலனி, ஜே.ஜே. சாலை, எல்டாம்ஸ் சாலையின் ஒரு பகுதி, ஸ்ரீமான் ஸ்ரீநிவாசா தெரு, முரேஸ் கேட் சாலை, பார்த்தசாரதி தெரு, ஆழ்வார்பேட்டை பிரதான தெரு, பெருமாள் கோயில் தெரு.
Today Power Cut
மடிப்பாக்கம்:
ஷீலா நகர், அன்னை தெரசா நகர், சதாசிவம் நகர், கோவிந்தசாமி நகர், ராஜாஜி நகர், ராம் நகர் (எஸ்), குபேரன் நகர், மகாலட்சுமி நகர், ராம் நகர் (என்), ராஜராஜேஸ்வரி நகர், பஜனை கோயில் தெரு, பெரியார் நகர், குளக்கரை தெரு, அண்ணா நகர், ராஜலட்சுமி நகர்.
Chennai Power Shutdown
கோவூர்:
குன்றத்தூர் மெயின் ரோடு, மேற்கு மாட தெரு, கிழக்கு மாட தெரு, வெங்கடேஸ்வரா நகர், தர்மராஜா கோயில் தெரு, இந்திரா நகர், கோவூர் காலனி, அம்பாள் நகர். மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.