Power Shutdown in Chennai: இன்று சென்னையில் முக்கிய இடங்களில் மின்தடை! எந்தெந்த ஏரியாக்களில் தெரியுமா?
சென்னையில் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சோழவரம், நங்கநல்லூர், பெசன்ட் நகர் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
Power Shutdown
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் அவ்வப்போது மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Power Shutdown
ஸ்டான்லி:
கத்பாடா, பிபி அம்மன் கோயில் தெரு, சிதம்பரம் நகர், அம்பேத்கர் நகர், அனந்த நாயகி நகர், சிபி சாலை, பழைய கண்ணாடி தொழிற்சாலை, ஹரி நாராயணபுரம், ஸ்டான்லி நகர், பழைய ஜெயில் சாலை, டி.எச். சாலை, லாலகுண்டா, எஸ்.எம். செட்டி தெரு, ஜெயராம் தெரு, துலாகணம் தெரு, முத்தையா மேஸ்திரி தெரு, டாக்டர் வீரராகவலு சாலை, அஸீஸ் எம்டி தெரு, சிமெட்ரி சாலை, வீட்டுவசதி மற்றும் பிபி சாலை.
Today Power Cut
சோழவரம்:
சோதுபெரும்பேடு பகுதி, அல்லிமேடு கிராமம், மேட்டுசுரப்பேடு, வேட்டைக்கார பாளையம், மேட்டு காலனி, ஒரக்காடு கிராமம், கம்மர்பாளையம், சோழவரம் பஜாரின் ஒரு பகுதி, குமரன் நகர், மசூதி தெரு & அல்மைட்டி பள்ளி, நல்லூர் மற்றும் ஜி.என்.டி. ரோடு (பை பாஸ்), பார்த்தசாரதி நகர்.
Today Power Shutdown
அம்பத்தூர்:
எம்டிஎச் சாலை, டீச்சர்ஸ் காலனி, எம்கேபி நகர், சிவானந்தா நகர், அன்னை சத்யா நகர், வானகரம் சாலை, அம்பத்தூர் சிட்கோ பஜனை கோயில் தெரு, பட்டரவாக்கம், சிட்கோ தொழிற்பேட்டை 5வது தெரு, 6 முதல் 8 குறுக்குத் தெருக்கள், ஆவின் பால் சாலை, டைனி ஷெட், மாரியம்மன் கோயில் தெரு. , கண்ணன் கோயில் தெரு, குளக்கரை தெரு, பிராமின் தெரு.
நங்கநல்லூர்:
நேரு காலனி பகுதி, உள்ளகரம், 2 மற்றும் 4வது பிரதான சாலையின் ஒரு பகுதி, 43 முதல் 45 தெருக்கள், 1வது பிரதான சாலை, 19 முதல் 23 தெருக்கள்.
Chennai Power Shutdown
அஸ்தினாபுரம்:
வேனாடராமன் நகர், சிவகாமி நகர், காயத்திரி நகர், கிருஷ்ணா நகர், பாஷ்யம் நகர், பிபிஆர் மற்றும் புவனேஸ்வரி நகர்.
பெசன்ட் நகர்:
4வது பிரதான சாலை, 32 முதல் 35 குறுக்குத் தெரு, 3வது அவென்யூ, 5வது அவென்யூ, ஆல்காட் குப்பம், சுங்க காலனி 1வது தெரு, திருவள்ளுவர் நகர், பஜனை கோவில் தெரு மற்றும் ஓர்ரூர் எல்லை அம்மன் கோவில் தெரு.
Power Shutdown in Chennai
செம்பாக்கம் :
வேளச்சேரி மெயின் ரோட்டின் ஒரு பகுதி, ஜெயேந்திரா நகர், சாம்ராஜ் நகர் 1-8 தெருக்கள், சங்கோதியம்மன் கோயில் தெரு, குருசாமி நகர், கேவிஐசி நகர், ஈஸ்வரி நகர், சௌந்திரா நகர், காயத்திரி நகர், அய்யா நகர், ஆர்பிஐ அவென்யூ, சாந்தி நகர், சிவகாமி நகர், எஸ்ஐவிஇடி. கல்லூரி சாலை, பாரதியார் தெரு.
அனகாபுத்தூர்:
முழு ஆதம் நகர், சங்கர் நகர், 38வது தெரு முதல் 41வது தெரு. அப்பாசாமி & சங்கர் நகர் மெயின் ரோடு, கிழக்கு மெயின் ரோடு, காந்தி மெயின் ரோடு, 19வது தெரு, சங்கர் நகர், 17வது தெரு, சங்கர் நகர், பிள்ளையார் கோவில் தெரு, திருநீர்மலை மெயின் ரோடு, எல்ஐசி காலனி 4 ஹெச்டி தெரு.
Power Shutdown Today
பெருங்களத்தூர்:
கலைஞர் நடுஞ்சாலை, சிவசங்கரன் தெரு, பாலாஜி தெரு, சீனிவாச நகர், சூரத்தம்மன் கோயில் தெரு, கண்ணதாசன் தெரு, அர்ச்சனா நகர், வெங்கடசாமி தெரு, மணி தெரு, மணிமேகலை தெரு, கலைவாணி தெரு, மணிகண்டன் தெரு, உமா நகர்.
மாடம்பாக்கம்:
ஜோதி நகர் மெயின் ரோடு, அத்தித்யா நகர், சபாபதி நகர், வாதாபி நகர், மாணிக்கம் நகர், மாமுக்தி அம்மன் நகர், பிரவுன் ஸ்டார் பிளாட்ஸ், சுவாமிநாதபுரம், பஜனை கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
Power Shutdown in Chennai
ஆவடி :
பாரதி நகர், வேணுகோபால் நகர், வி.ஓ.சி. நகர், கணேஷ் நகர், அஷினி நகர், நேதாஜி நகர், சோழம்பேடு மெயின் ரோடு, வைஷிணவி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.