Power Shutdown in Chennai: சென்னையில் இன்று 7 முக்கிய இடங்களில் மின்தடை! எத்தனை மணி நேரம் தெரியுமா?
சென்னையில் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ராயப்பேட்டை, அண்ணாநகர், பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
Power Shutdown
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் அவ்வப்போது மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Power Cut
ராயப்பேட்டை:
பீட்டர்ஸ் சாலை, டாக்டர். பெசன்ட் சாலை, ஹுசைன் நகர் 1 முதல் 5 தெருக்கள், ராமசாமி மேஸ்திரி தெரு, சுப்பராய செட்டி தெரு, பொன்னப்பா செட்டி தெரு, மாணிக்க மேஸ்திரி தெரு, மீர் பக்ஷி அலி தெரு, எக்ஸ்டிஎன், எம்டி ஹுசைன் தெரு, நாயர் வரத பிள்ளை தெரு, பெருமாள் முதலிய தெரு, ராமசாமி கார்டன் தெரு, சி.எஸ். துரைசாமி காலனி, தலையாரி தெரு, டாக்டர். நியமத்துல்லா தெரு, தேவராஜ் தெரு, எருசப்பன் தெரு, கெஜதி பேகம் தெரு, ஹாஜி ஷேக் ஹுசைன் தெரு, ஜானி ஜானி கான் சாலை மற்றும் 1 முதல் 5 தெருக்கள், கம்பம் தர்வாஜா தெரு, கரீம் சுபேதார் தெரு, முஜாபர் ஜங் பாகத்தூர் தெரு, பல்லப்பன், சூரப்பன் தெரு, ஷேக் தாவூத் தெரு, ஷார்குதீன் கார்டன் தெரு, தீர்த்தப்பம் தெரு, தம்பு நாய்க்கன் தெரு, நெசவாளர் தெரு, திருநாவுக்கரசர் தெரு, சர்தார்ஜங் தோட்டம் தொட்டி தெரு, ஆறுமுக ஆச்சாரி தெரு, அங்க முத்து, அகத்திய முத்தன் தெரு, சின்னப்பா ராவுத்தர் தெரு, ஜெனரல் சுவாமி நாயக்கன் தெரு, கஃபர் ஷாஹிப் தெரு, கே.எம். தெரு, ஐயாசாமி தெரு, கோயா அருணகிரி தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
Today Power Shutdown
பெரம்பூர்:
முழு பெரம்பூர், மாதவரம் உயர் சாலை, பி.பி. சாலை, ராகவன் தெரு, எஸ்.ஆர்.பி. கோயில் வடக்கு மற்றும் தெற்கு, டீட்ஸ் கார்டன் 1 முதல் 7 தெருக்கள், படேல் சாலை, எஸ்பிஐ காலனி மற்றும் பழனி ஆண்டவர் கோயில் தெரு.
Today Power Cut
அண்ணாநகர்:
பி முதல் இசட் பிளாக், ஜி பிளாக், வசந்தம் காலனி, உதயம் காலனி, ஐஸ்வர்யா காலனி, பி.எஸ்.என்.எல். குவார்ட்டர்ஸ், ஆர்.பி.ஐ. குவார்ட்டர்ஸ், சி.பி.டபிள்யூ.டி. குவார்ட்டர்ஸ், பொன்னி காலனி, பெல்லி பகுதி, தங்கம் காலனி, ஜெயந்தி காலனி, ரங்கநாதன் கார்டன், டவர் வியூ காலனி மற்றும் கார்டன் வியூ அபார்ட்மெண்ட். அண்ணாநகர் கிழக்கு போலீஸ் ஏ.சி. குவார்ட்டர்ஸ், விஜய் ஸ்ரீ மஹால், அம்பேகர் நகர், 100 படுக்கை மருத்துவமனை, எம் பிளாக், என் பிளாக், அன்னை சத்யாநகர் மற்றும் ராயல் என்கிளேவ்.
Power Shutdown in Chennai
ராமாபுரம் :
ராமாபுரம், மணப்பாக்கம், முகலிவாக்கம், கொளப்பாக்கம், நெசப்பாக்கம், எம்.ஜி.ஆர். நகர், வெங்கடேஸ்வரா நகர், ஐ.பி.எஸ். காலனி, பூதபேடு, ராமச்சந்திரா நகர், ஜெய்பாலாஜி மற்றும் கான் நகர், கே.கே. பொன்னுரங்கம் சாலை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
இதையும் படிங்க: தொடர் விடுமுறை! சொந்த ஊருக்கு போறீங்களா? டோன்ட் டோரி! சென்னையிலிருந்து ஸ்பெஷல் பஸ்கள் எங்கெல்லாம் இயக்கம்!
Power Shutdown Areas
சீதளபாக்கம்:
சீத்தலாபாக்கம், வரதராஜ பெருமாள் கோயில் தெரு, ஏடிபி அவென்யூ, வெங்கைவாசல் மெயின் ரோடு, பி.எஸ்.சி.பி.எல்., டி.என்.எச்.பி. காலனி, வெண்பா அவென்யூ, கன்னிகோயில் தெரு, எம்.ஜி.ஆர். நகர், ஃபாசில் அவென்யூ விவேகானந்த நகர் நூக்கம்பாளையம் சாலை, விவேகானந்தா நகர், ஜெய நகர், வள்ளுவர் நகர், காந்தி நகர் ஒட்டியம்பாக்கம் அரசன்காலனி மெயின் ரோடு, காரணை மெயின் ரோடு, சங்கராபுரம், நாகலட்சுமி நகர், ஒட்டியம்பாக்கம் கிராமம் நேசமணி நகர் நூக்கம்பாளையம் சாலை, மல்லீஸ் அபார்ட்மென்ட், கே.ஜி. பிளாட்ஸ், ஆர்.சி. அடுக்குமாடி குடியிருப்பு, நேசமணி நகர் பகுதி, கைலேஷ் நகர், வரதபுரம், செட்டிநாடு வில்லாக்கள், சௌமியா நகர்.
Power Shutdown in Chennai
போரூர்:
தங்கம் அவென்யூ, முகாம்பிகை நகர், ஈஸ்வர் நகர், வி.எஸ். நகர், பொன்னியம்மன் நகர், சாய் நகர், தில்லை நடராஜர் நகர் மற்றும் மதுரா கார்டன்.
தாம்பரம்:
மதனாபுரம், கலைஞர் தெரு, முடிச்சூர் மெயின் ரோடு, எஸ்.கே. அவென்யூ, பார்க் ஸ்ட்ரீட், கே.கே. சாலை, அம்பேத்கர் தெரு, முத்து மாரியம்மன் கோயில் தெரு, சுவாமி நகர், வெங்கடாத்திரி நகர் ஏஎல்எஸ் பசுமை நிலம், பாலாஜி நகர், இ.பி. காலனி, பரத் நகர், லிங்கம் நகர், கொல்லபுரி அம்மன் கோயில் தெரு, மேற்கு லட்சுமி நகர், பாரதி அவென்யூ, சித்ரா அவென்யூ, பாலாஜி நகர், குறிஞ்சி நகர், காகபுஜண்டர் நகர், காமராஜர் ஹை ரோடு, சடகோபன் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.