Power Shutdown in Chennai: சென்னையில் இன்று மின்தடை! எந்தெந்த ஏரியாவில் எவ்வளவு நேரம் தெரியுமா?
சென்னையில் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கொரட்டூர், மாத்தூர் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
Power Shutdown
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் அவ்வப்போது மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Power Cut
கொரட்டூர்:
பிரிட்டானியா. எம்.டி.எச். சாலை, ராஜா தெரு. கோபால் நாயக்கர் தெரு, வி.ஓ.சி. தெரு, திருவள்ளூர் தெரு, கம்பர் தெரு, சுந்தரர் தெரு மற்றும் காமராஜ் நகர் பகுதிகள் அடங்கும்.
Power Shutdown in Chennai
மாத்தூர்:
மாத்தூர் எம்எம்டிஏ, பெரிய மாத்தூர், சின்ன மாத்தூர், ஆவின் குவாட்டர்ஸ், சிபிசிஎல் நகர், எச்டி சர்வீஸ், எம்சிஜி அவென்யூ, சின்னசாமி நகர், காமராஜர் சாலை. காமராஜ் சாலை-மஞ்சம்பாக்கம் அனைத்து தெருக்களும் அடங்கும், அசிசி நகர் அனைத்து தெருக்களும், அகர்சன் கல்லூரி சாலை, மேற்கு தோட்டம், கத்தாக்குழி, திடீர் நகர், பாய் நகர், சங்கீதா நகர், சக்தி அம்மன் நகர், திருப்பதி நகர், ஜெயராஜ் நகர், குமாரராஜன் நகர், சுபாஷ் நகர், பானு நகர், கே.வி.டி. டவுன்ஷிப், சந்தோஷ் காலனி, லட்சுமி நகர், அன்னை நகர், ஜெயா நகர், பாயசம்பாக்கம், கருமாரி நகர், மூகாம்பிகை நகர், கொசப்பூர் பகுதி, தீயப்பாக்கம் முழுவதும், சென்ட்ரபாக்கம், கண்ணம்பாளையம் பகுதி.
Today Power Shutdown
ராஜகீழ்பாக்கம்:
டெல்லஸ் அவென்யூ-கட்டம் 1&2 அப்துல் கலாம் நகர், பாரதிதாசன் தெரு, நெஷ் அவென்யூ, ஷா அவென்யூ போன்றவை மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.