Power Shutdown in Chennai: சென்னையில் இன்று பல இடங்களில் 5 மணிநேரம் மின்தடை.! இதோ லிஸ்ட்!
சென்னையில் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை முகலிவாக்கம், பள்ளிக்கரணை, ராமாபுரம் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
Power Cut
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் அவ்வப்போது மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Power Shutdown
காலடிப்பேட்டை:
டி.எச். சாலை, ராஜ கடை, திருச்சினாங்குப்பம், கன்னிகோயில், அப்பர்சாமி கோயில் தெரு, கணக்கர் தெரு, எல்லையம்மன் கோயில் தெரு, மார்க்கெட் லேன், எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலை, சாத்தங்காடு பகுதி, புதுத்தெரு, வசந்தா நகர், ஜான்ரவர் தெரு, அய்யப்பிள்ளை தோட்டம், ஷேச்சல் கிராமணி நகர் பகுதி, திலகர் நகர், சின்னமேட்டுப்பாளையம், பெரியமேட்டுப் பாளையம், மேற்கு மட சாலை, வடக்கு மட சாலை, பிகேஎன் காலனி, வீரராகவன் தெரு, குமரன் நகர், கோமாதா நகர், பிபிடி சாலை மற்றும் மேற்குறிப்பிட்ட இடங்களைச் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.
இதையும் படிங்க: ஆன்மீக சுற்றுலா, சுபநிகழ்ச்சி போகனுமா? இனி அரசு பேருந்தை எடுத்துட்டு போங்க! போக்குவரத்து துறை மாஸ் அறிவிப்பு!
Power Shutdown in Chennai
பள்ளிக்கரணை:
பள்ளிக்கரணை, ஏரிக்கரை தெரு, பவானியம்மன் நகர், பூர்வங்கரை குடியிருப்புகள், வி.எம். சாலை, பட சாலை, நேரு தெரு, ஆயில் மில்ஸ் பகுதி, கிணற்று சாலை மேடவாக்கம் கிருஷ்ணா நகர், ராதா நகர், கோகுல் நகர், சௌமியா நகர், மாம்பாக்கம் பிரதான சாலை, பாபு நகர் 1வது தெரு, வைஷ்ணவி நகர், நீலா நகர், சிவகாமி நகர், படேல் சாலை, பிரபு ராஜா நகர், விமலா நகர். கோவிலம்பாக்கம் நன்மங்கலம், அருணோதய நகர், ஏழுமலை சாலை, பெருமாள் நகர், குரோம்பேட்டை சாலை, ஜெய் கணேஷ் நகர், அருள்முருகன் நந்தவனம், இந்திராபுரி, அம்பேத்கர் சாலை, பலராமன் தெரு, சித்தார்த் அவென்யூ நந்தம்பாக்கம் கொளப்பாக்கம் நாராயணன் நகர், ராமச்சந்திரா நகர், பட்டம்மாள் தோட்டம், கோலப்பாக்கம் கோலன், அவென்யூ. ஊர்வில்லா, தேவி கருமாரியம்மன் நகர், மேக்ஸ்வொர்த் நகர், ஒத்தவாடை தெரு, எம்.ஜி.ஆர்.நகர், மகாலட்சுமி நகர், தெரசா நகர்.
Chennai Power Shutdown
முகலிவாக்கம்:
சாந்தி நகர் ஒரு பகுதி, தாகூர் நகர் பகுதி, அய்யப்பன் கோவில், சபரி நகர், கிருஷ்ணவேணி நகர், ஏ.ஜி.எஸ்.காலனி, குமுதம் நகர், கார்த்திக் பாலாஜி நகர், லலிதாம்பாள் நகர் மற்றும் மணப்பாக்கம் மெயின் ரோடு.
இதையும் படிங்க: அடுத்த 2 நாட்களுக்கு இந்த பகுதிகளில் மழை! சென்னையில் இன்று பொளந்து கட்டப்போகுதாம்! வானிலை மையம் அலர்ட்!
Today Power Shutdown Chennai
ராமாபுரம்:
தமிழ் நகர், கிரி நகர், சாந்தி நகர், ஆனந்தம் நகர் முதல் மெயின் ரோடு, குறிஞ்சி நகர், கங்கை அம்மன் கோயில் தெரு, நாயுடு தெரு, அம்பாள் நகர், பாலாம்பிகை நகர்.
அடையாறு:
வெங்கடேஸ்வரா நகர் 1 முதல் 5 தெருக்கள், ஜீவரத்தினம் நகர் 1 மற்றும் 2வது தெரு, கற்பகம் கார்டன் 1 முதல் 7வது குறுக்குத் தெரு, கற்பகம் கார்டன் 1வது மெயின் ரோடு பெசன்ட் நகர், பீச் ஹோம் அவென்யூ, தாமோதரபுரம், பென்கோ காலனி, சுங்க காலனி, பழைய சி.பி.டபிள்யூ. குவார்ட்டர்ஸ் மற்றும் 4வது அவென்யூ.
Today Power Cut
மடிப்பாக்கம்:
ஷீலா நகர், மதர் தெரசா நகர், சதாசிவம் நகர், கோவிந்தசாமி நகர், ராஜாஜி நகர், ராம் நகர் தெற்கு, குபேரன் நகர், மகாலட்சுமி நகர், ராமம் நகர் வடக்கு, ராஜராஜேஸ்வரி நகர், பஜனை கோவில் தெரு, பெரியார் நகர், குளக்கரை தெரு, அண்ணாநகர், ராஜலட்சுமி நகர்.
Today Power Shutdown
ஐடி காரிடர்:
எம்.சி.என்.நகர் மற்றும் விரிவாக்கம், பவுண்டரி சாலை, பிள்ளையார் கோவில் தெரு, எஸ்.பி.ஐ. காலனி, கங்கை அம்மன் கோயில் தெரு, 200 அடி ரேடியல் சாலை, போஸ்ட் ஆபீஸ் தெரு, வேம்புலியம்மன் கோயில் தெரு, தேரடி தெரு, பஞ்சாயத்து சாலை, குளக்கரை தெரு, ஆறுமுகம் அவென்யூ, குமரன் நகர், ஆனந்த் நகர், ஆர்.இ. நகர், பாலாஜி நகர், விநாயக நகர், சாய் நகர், மேபிள் அவென்யூ, செல்வ கணபதி அவென்யூ, சரவணா நகர், செல்வகுமார் அவென்யூ, சீவரம், தணிகாசலம் தெரு, ராமச்சந்திரன் தெரு, காமராஜ் தெரு, இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் சாலை, எம்.ஜி. சாலை, பாலவிநாயகர் அவென்யூ, பிரகாசம் தெரு, எல்லையம்மன் நகர். , ஸ்ரீபுரம் சாலை, ராமன் நகர், ஓ.எம்.ஆர். ஒரு பகுதி, திருமலை நகர் இணைப்பு, ராமப்பா நகர், சி.பி.ஐ. காலனி, ராஜீவ் நகர், வேளச்சேரி மெயின் ரோடு, ஐ.ஐ.டி. காலனி, மீனாட்சி புரம், மனோகர் நகர், விஜிபி சாந்தி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.