தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அவசியம் தெரிஞ்சிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்!
Common Breastfeeding Mistakes : புதிதாக பிறந்த குழந்தைக்கு பால் கொடுக்கும் போது தாய்மார்கள் சில விஷயங்களை மனதில் வைத்து கொள்ள வேண்டும். இல்லையெனில், குழந்தை பாதிக்கப்படும்.

ஒவ்வொரு பெண்ணும் தயாராக மாறுவது மிகவும் மகிழ்ச்சியான ஒரு விஷயம் குழந்தை பிறந்த பிறகு பெண்கள் பல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். அவற்றில் ஒன்று தான் தாய்ப்பால் கொடுப்பது.

ஆம், ஒவ்வொரு பெண்ணும் புதிதாக பிறந்த தன் குழந்தைக்கு பால் கொடுக்கும் போது சில விஷயங்களை மனதில் வைத்து கொள்ள வேண்டும். இதனால், குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.
தாய் பால் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. ஆனால் இதை குழந்தைக்கு கொடுக்கும் போது இவற்றை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
குழந்தைக்கு தாய் பால் கொடுக்கும்போது சரியான நிலையில் இருப்பது மிகவும் அவசியம். இதனால் குழந்தைக்கு குடிப்பதற்கு வசதியாக இருக்கும்.
அதுபோல, பால் கொடுக்கும் ஆள் கப்பல் கொடுப்பது பாடி ஸ்பிரே பயன்படுத்துவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. சொல்ல போனால் உங்கள் மார்பககத்தில் வாசனை ஏதும் அடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: "என் குழந்தைக்கு என்னோட மாமியார் தாய்ப்பால் கொடுக்குறாங்க" புலம்பும் இளம்பெண்.. நடந்தது என்ன?
உங்கள் குழந்தைக்கு பால் கொடுக்கும்போது ஒரு மார்பகத்தை மட்டும் பயன்படுத்தாமல், இரண்டு மார்பகங்களிலிருந்தும் பால் கொடுக்க வேண்டும்.
இதையும் படிங்க: தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவும் உணவுகள்.. தாய்மார்களே கண்டிப்பா படிங்க..!!
இது தவிர குழந்தைக்கு பால் கொடுக்கும் பெண்கள் தங்கள் கைகளை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். அதுபோல, தினமும் பிராவை மாற்ற வேண்டும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D