- Home
- Gallery
- ரூ.9640 மட்டுமே.. ஊட்டியை 4 பகல், 3 இரவுகள் சுற்றிப்பாருங்க.. பட்ஜெட் ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்!
ரூ.9640 மட்டுமே.. ஊட்டியை 4 பகல், 3 இரவுகள் சுற்றிப்பாருங்க.. பட்ஜெட் ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்!
ஊட்டியை குறைந்த விலையில் சுற்றிபார்க்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அருமையான சான்சை ஐஆர்சிடிசி கொடுத்துள்ளது.

Ooty IRCTC Tour Package
ஊட்டி இந்தியாவின் தமிழ்நாட்டின் நீலகிரியில் இயற்கை சூழல் கொஞ்சும் வகையில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். கர்நாடகா மற்றும் தமிழ்நாடு எல்லைக்கு அருகில் அமைந்துள்ள இந்த நகரம் முக்கியமாக மலைவாசஸ்தலமாக அறியப்படுகிறது.
Ooty Tour
நீங்களும் இந்த அழகிய மலைவாசஸ்தலத்தைப் பார்வையிட திட்டமிட்டிருந்தால், உங்களுக்கான செய்திதான் இது. ஊட்டியின் இந்த டூர் பேக்கேஜில் ஐஆர்சிடிசி உங்களுக்கு ஹோட்டல் வசதியை வழங்கும்.
IRCTC
இந்த டூர் பேக்கேஜ் மூலமாக நீங்கள் தாவரவியல் பூங்கா, ஊட்டி ஏரி, தொட்டபெட்டா சிகரம், தேயிலை அருங்காட்சியகம், பைக்காரா நீர்வீழ்ச்சி, முதுமலை தேசிய பூங்கா, குன்னூர் போன்ற இடங்களை பார்வையிடலாம்.
Tour Packages
இந்த டூர் பேக்கேஜுக்கு நீங்கள் ரூ.9640 மட்டுமே செலுத்த வேண்டும். இந்த பேக்கேஜ் 3 இரவுகள் மற்றும் 4 பகல்களுக்கு இருக்கும். ஐஆர்சிடிசியின் இந்த டூர் பேக்கேஜ் பற்றி விரிவாக அறிய, www.irctctourism.com ஐப் பார்வையிடலாம்.
20 ஆயிரம் மட்டும் போதும்.. ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டலாம்.. இத்தனை நாள் இது தெரியாம போச்சே!