- Home
- Gallery
- Nazriya Nazim hot: ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நஸ்ரியா...வைரலாகும் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோ...
Nazriya Nazim hot: ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நஸ்ரியா...வைரலாகும் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோ...
Nazriya Nazim hot: நஸ்ரியா... நீண்ட இடைவெளிக்கு பிறகு போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் தற்போது அவரின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

nazriya
மலையாள படமான 'பளிங்கு' படத்தின் மூலம் கடந்த 2006 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நஸ்ரியா. இதையடுத்து, மலையாள உச்ச நடிகர்களான மம்முட்டி மற்றும் மோகன் லால் நடித்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
nazriya
இதையடுத்து, படிப்பில் கவனம் செலுத்திய நஸ்ரியா, நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த 2013 ஆண்டு தொடர்ந்து நான்கு படங்களில் நாயகியாக நடித்தார். குறைந்த காலகட்டத்திலே முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நஸ்ரியா.
nazriya
மலையாளத்தில் இவர் நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்து சூப்பர் ஹிட் கொடுத்தார். தமிழில், அட்லீ இயக்கத்தில் ராஜா ராணி படத்தில், ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்திருப்பார். தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள படங்களில் பிஸியான நடித்து வந்தார் நஸ்ரியா.
nazriya
இடையில், பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு, நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்டார் நஸ்ரியா...சமீப காலமாக மலையாள படங்களில் மட்டும் நடித்து வந்தவர் தற்போது தெலுங்குவில் அன்டே சுந்தரநிக்கி மூலம் அசத்தி வருகிறார்.
nazriya
இந்த படத்திற்காக பல மாத இடைவெளிக்கு பிறகு போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் தற்போது அவரின் புகைப்படம் வைரலாகி வருகிறது.