MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Kitchen Tips : இல்லத்தரசிகளே அவசியம் இந்த 7 கிச்சன் டிப்ஸ தெரிஞ்சு வச்சுக்கோங்க..

Kitchen Tips : இல்லத்தரசிகளே அவசியம் இந்த 7 கிச்சன் டிப்ஸ தெரிஞ்சு வச்சுக்கோங்க..

இல்லத்தரசிகளுக்கு பயனுள்ள சில சமையலறை குறிப்புகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Kalai Selvi
Published : Jun 21 2024, 12:06 PM IST| Updated : Jun 21 2024, 12:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Kitchen Tips

Kitchen Tips

ஒரு சில டிப்ஸ்களை பயன்படுத்தி சமையலை மேலும் சுவையாக மாற்ற முடியும். அப்படிப்பட்ட பயனுள்ள சில சமையலறை குறிப்புகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

28
Kitchen Tips

Kitchen Tips

வடை: நீங்கள் உங்கள் வீட்டில் வடை, பக்கோடா போன்றவை செய்யும்போது அதனுடன் ஒரு ஸ்பூன் ரவை சேர்த்தால் வடை மொறு மொறுவென்று இருக்கும். 

38
Kitchen Tips

Kitchen Tips

சட்னி சுனையாக வர: உங்கள் வீட்டில் வெங்காய சட்னி தக்காளி சட்னி செய்யும் போது அதனுடன் சிறிதளவு கருப்பு எள்ளையும் பொடியாக்கி சேர்த்தால் சட்னி மணமாகவும், சாப்பிடுவதற்கு சுவையாகவும் இருக்கும். 

48
Kitchen Tips

Kitchen Tips

அவியல்: நீங்கள் அவியல்  செய்யும்போது மசாலாவிற்கு தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் அரைக்கும் போது இவற்றுடன் ஊற வைத்த கசகசாவையும் சேர்த்து அரையுங்கள். இதனால் அவியல் சுவையாகவும், திக்காகவும் இருக்கும்.

58
Kitchen Tips

Kitchen Tips

பாயாசம்: உங்கள் வீட்டில் பாயாசம் செய்யும் போது அதில் திராட்சைக்கு பதிலாக பொடியாக நறுக்கி வைத்த பேரிச்சம் பழத்தை நெய்யில் வதக்கி பின் அதில் சேர்த்தால் பாயாசத்தின் சுவை அட்டகாசமாக இருக்கும்.

68
Kitchen Tips

Kitchen Tips

பருப்பு பொடி: வீட்டில் பருப்பு பொடி செய்யும் போது துவரம் பருப்புவிற்கு பதிலாக கடலைப்பருப்பு, வரமிளகாய், பூண்டு, கொப்பரை தேங்காய் ஆகியவற்றை சேர்த்து அரைத்தால் பருப்பு பொடி மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.

இதையும் படிங்க:  Kitchen Tips : வருடம் ஆனாலும் அரிசி, பருப்பில் வண்டு வராது.. ஸ்டோர் பண்ண சூப்பர் டிப்ஸ்!

78
Kitchen Tips

Kitchen Tips

தோசை: நீங்கள் தோசை மாவு அரைக்கும் போது அதில் சிறிதளவு ரவையும் சேர்த்து அரைத்தால், தோசை மொறு மொறுவென்று வரும். சாப்பிடுவதற்கு சுவையாகவும் இருக்கும்.

இதையும் படிங்க: Cooking Tips : சமையலுக்கு தேவையான சின்ன சின்ன முக்கிய குறிப்புகள்.. கண்டிப்பா ட்ரை பண்ணுங்க..

 

88
Kitchen Tips

Kitchen Tips

பூரி: நீங்கள் பூரி மாவு செய்யும் போது அதனுடன் சிறிது சர்க்கரை சேர்த்து பிசைந்தால் பூரி உப்பலாக வரும் சாப்பிடுவதற்கு சுவையாகவும் இருக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
சமையலறை குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved