- Home
- Gallery
- Meera : ட்ரெடிஷனலாக நடந்த கல்யாணம்.. ட்ரெண்டியாக நடந்த வரவேற்பு - அசத்தும் மீரா நந்தன் - கியூட் கிளிக்ஸ்!
Meera : ட்ரெடிஷனலாக நடந்த கல்யாணம்.. ட்ரெண்டியாக நடந்த வரவேற்பு - அசத்தும் மீரா நந்தன் - கியூட் கிளிக்ஸ்!
Actress Meera Nandhan : நடிகை மீரா நந்தனுக்கு அண்மையில் திருமணம் நடந்து முடிந்த நிலையில், தற்பொழுது அவருடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடந்துள்ளது.
14

Meera Nandhan
மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் கடந்த 2008ம் ஆண்டு முதல் நடித்து வரும் நடிகை தான் மீரா நந்தன். இவர் கேரளாவில் கொச்சியில் கடந்த 1990 ஆம் ஆண்டு பிறந்தார்.
24
Actress Meera
தமிழில் கடந்த 2009ம் ஆண்டு வெளியான "வால்மீகி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட் உலகில் அறிமுகமான இவர், தொடர்ச்சியாக தமிழில் "அய்யனார்", "காதலுக்கு மரணம் இல்லை" போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
34
Actress Meera Reception
இறுதியாக தமிழில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான "நேர் முகம்" என்கின்ற திரைப்படத்தில் நடித்த மீரா நந்தனுக்கு, கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி திருமணம் நடந்து முடிந்தது.
44
Kollywood Actress Meera Nandhan
இந்நிலையில் தனது கணவர் ஸ்ரீஜு அவர்களுடன் இணைந்து அவரது திருமண வரவேற்பில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தற்போது அவர் வெளியிட்டிருக்கிறார். அது அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.
Latest Videos