மாடர்ன் சிலுக்காக மாறி... டாப் ஆங்கிளில் டபுள் டோஸ் கவர்ச்சி காட்டி கிக் ஏற்றும் சாக்ஷி அகர்வால்
ஓவர் கோர்ட்டை கழட்டி போட்டு டாப் ஆங்கிளில் வித விதமாக கவர்ச்சி போஸ் கொடுத்து கிக் ஏற்றும் நடிகை சாக்ஷி அகர்வாலின் கிளாமர் கிளிக்ஸ் வைரலாகி வருகிறது.
sakshi agarwal
ஐடி துறையில் பணியாற்றி வந்தவர் சாக்ஷி அகர்வால். மாடலிங் துறையின் மீது கொண்ட ஆர்வத்தால் ஆரம்பத்தில் விளம்பரங்களில் நடித்து வந்த சாக்ஷிக்கு படிப்படியாக சினிமா ஆசையும் வந்தது. அவருக்கு முதன்முதலில் வாய்ப்பளித்தவர் அட்லீ. அவர் இயக்கிய ராஜா ராணி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.
Actress sakshi agarwal
இதையடுத்து பா.இரஞ்சித் இயக்கிய காலா படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்தார் சாக்ஷி. ரஜினி உடன் நடித்த கையோடு அடுத்ததாக அஜித்தின் விஸ்வாசம் படத்தில் நடிகை நயன்தாராவின் தோழியாக நடித்திருந்தார் சாக்ஷி. ஹீரோயின் ஆசையோடு இருந்த சாக்ஷிக்கு தொடர்ந்து சைடு ரோலில் நடிக்க மட்டுமே வாய்ப்பு வந்தது.
BiggBoss sakshi agarwal
இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காலடி எடுத்து வைத்தார் சாக்ஷி. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய அந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக களமிறங்கிய சாக்ஷி, போன வேகத்தில் கவின் மீது காதல் வயப்பட்டார். ஒருதலையாக காதலித்து வந்த சாக்ஷிக்கு அல்வா கொடுத்துவிட்டு கவின் லாஸ்லியாவை லவ் பண்ணினார்.
இதையும் படியுங்கள்... Jawan: போட்ரா வெடிய... ஷாருக்கானை சாதனை கானாக மாற்றிய அட்லீ! 19 நாளில் 1000 கோடியை கடந்த ஜவான்!
sakshi agarwal hot photos
பின்னர் பிக்பாஸ் வீட்டியில் சாக்ஷியின் காதல் யுக்தி ஒர்க் அவுட் ஆகாததால் பாதியிலேயே அந்நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆனார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சாக்ஷிக்கு சினிமா வாய்ப்புகள் குவியத் தொடங்கின.
sakshi agarwal photoshoot
இவர் கைவசம் கெஸ்ட், தி நைட், புரவி, 120 ஹவர்ஸ், குறுக்கு வழி, ஆயிரம் ஜென்மங்கள் என அரை டஜன் படங்கள் உள்ளன. சமீபத்தில் கூட இவர் நடிப்பில் ஏன் எதிர ரெண்டு பாப்பா என்கிற வெப் தொடர் ரிலீஸ் ஆனது. இதில் பிக்பாஸ் பிரபலம் ஷாரிக்கிற்கு ஜோடியாக நடித்திருந்தார் சாக்ஷி அகர்வால்.
sakshi agarwal viral photos
சினிமாவில் பிசியாக நடித்தாலும் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் சாக்ஷி. அந்த வகையில், தற்போது மாடர்ன் சிலுக்காக மாறி டாப் ஆங்கிளில் விதவிதமாக கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை கிக் ஏற்றும் விதமாக சாக்ஷி பதிவிட்டுள்ள புகைப்படங்கள் செம்ம வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... திருமணமாகி பல மாதம் ஆகியும் ஹனி மூன் மூடில் வெளிநாடு பறந்த கவுதம் - மஞ்சிமா ஜோடி! வைரலாகும் போட்டோஸ்!