மிதுனத்தில் நுழையும் செவ்வாய்; ஆகஸ்ட் 26 முதல் இந்த 3 ராசிகாரர்களுக்கு பணமழை பெய்யும்!!
Mars Transit In Gemini 2024 : ஜோதிட சாஸ்திரத்தின் படி, செவ்வாய் புதனின் ராசியான மிதுனத்தில் ஆகஸ்ட் 26 ஆம் தேதி சஞ்சரிக்கப் போவதால், சில ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியும் செல்வமும் அதிர்ஷ்டமும் கிடைக்கும்.
கிரகங்களின் தளபதியின் செவ்வாய் சுமார் 18 மாதங்களில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும் தற்போது செவ்வாய் ரிஷப ராசியில் இருக்கிறது. அந்த வகையில், ஆகஸ்ட் 26 ஆம் தேதி மாலை 3:40 மணிக்கு செவ்வாய் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு உள்ளது.
மிதுன ராசியில் செவ்வாய் சஞ்சரிக்க போவதால் சில ராசிக்காரர்களுக்கு பொருளாதார முன்னேற்றமும் வாழ்வில் வளமும் கிடைக்கும் அது எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இங்கு பார்க்கலாம்.
மேஷம் : மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சியால் நல்ல பலன்கள் கிடைக்கப் போகிறது. உங்களது தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிப்பதை காண்பீர்கள். உங்களது எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். உங்களது தொழில் முன்னேற்ற மற்றும் வருமானம் உயரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வியாபாரிகள் விரிவாக்க தான் நல்ல லாபம் கிடைக்கும். சொல்ல போனால் இந்த காலகட்டத்தில், உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்க வாய்ப்புள்ளது.
துலாம் : துலாம் ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி சிறப்பாக அமையும். இந்த காலகட்டத்தில் உங்களது நிதிநிலைமை மேம்படும். பணம் சம்பாதிக்க புதிய வாய்ப்புகள் உங்களுக்கு தேடி வரும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உங்களது நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிப்பீர்கள். உபயோகத்தில் புதிய அடையாளத்தை உருவாக்கி வெற்றியை காண்பீர்கள்.
இதையும் படிங்க: Rasi Palan : இந்த 4 ராசிக்காரங்கள காதலிப்பது ரொம்பவே ஈஸி.. உடனே காதலில் விழுந்துவிடுவார்கள்!
மீனம் : மினம் ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் பெயர்ச்சி மிகவும் சாதகமாக அமையும். இந்த காலகட்டத்தில் நிலம், வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். சொத்துக்களில் முதலீடு செய்வதற்கு நல்ல நேரமாக இருக்கும் உங்களது பொருளாதார நிலை முன்பு விட சிறப்பாக இருக்கும் உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். முக்கியமாக செல்வம் மகிழ்ச்சி பெருக வாய்ப்புகள் உண்டு.
இதையும் படிங்க: Betrayal Zodiac Signs : துரோகம் செய்யும் ராசிக்காரர்கள் இவர்கள் தானாம்.. இவர்களிடம் ஜாக்கிரதையா இருங்க..