MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Malaysia : இந்தியன் 2 ப்ரோமோஷன்.. ஆனந்தமாய் "ஆண்டவரை" வரவேற்ற மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் - Viral Pics!

Malaysia : இந்தியன் 2 ப்ரோமோஷன்.. ஆனந்தமாய் "ஆண்டவரை" வரவேற்ற மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் - Viral Pics!

Kamalhaasan : வருகின்ற ஜூலை 12ம் தேதி உலக அளவில் வெளியாகவுள்ளது உலக நாயகன் கமலின் இந்தியன் 2 திரைப்படம். படக்குழு இப்பொது முழு வீச்சில் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

1 Min read
Ansgar R
Published : Jun 29 2024, 05:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Shankar

Shankar

கடந்த 1996ம் ஆண்டு பிரபல இயக்குனர் சங்கர் இயக்கத்தில், முதல் முறையாக உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் நடித்து வெளியான திரைப்படம் தான் "இந்தியன்". அந்த திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று திரைப்படமாக மாறியது.

Nazriya Nazim : ட்ரான்ஸ்பரென்ட் சேலையில்.. ஸ்லீவ்லெஸ் போஸில் மனசை அள்ளும் நஸ்ரியா நசீம் - ஹாட் பிக்ஸ்!

24
Indian 2

Indian 2

இந்த சூழலில் சுமார் 28 ஆண்டுகள் கழித்து மீண்டும் உலக நாயகன் கமலஹாசன் அவர்களுடைய நடிப்பில், சங்கர் இயக்கத்தில் வருகின்ற ஜூலை 12ம் தேதி இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. எதிர்வரும் 2025ம் ஆண்டு இந்த படத்தின் மூன்றாம் பாகமும் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

34
Anwar Ibrahim

Anwar Ibrahim

இந்நிலையில் இப்பட பிரமோஷன் பணிகளுக்காக பட குழுவினர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்து பேசிவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இந்தியன் 2 திரைப்பட குழு மலேசியா நாட்டிற்கு ப்ரொமோஷன் பணிகளுக்காக சென்றுள்ளனர்.

44
Malaysia

Malaysia

அப்போது மலேசிய நாட்டின் பிரதமர் அன்வர் இப்ராஹிம் அவர்களை நேரில் சந்தித்து உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் பேசினார். இந்த சந்திப்பின்போது தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், மஇகா கட்சி துணை தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் அவர்களும் உடனிருந்தார்.

Sonakshi Sinha Pregnant: திருமணமான ஒரே வாரத்தில் மருத்துவ பரிசோதனை! கர்ப்பமாக இருக்கிறாரா சோனாக்ஷி சின்ஹா.?

About the Author

AR
Ansgar R
கமல்ஹாசன்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved