MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • வாழ்வா? சாவா? கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் – சிம்ம சொப்பனம் யாருக்கு?

வாழ்வா? சாவா? கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் – சிம்ம சொப்பனம் யாருக்கு?

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான 64ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பவுலிங் தேர்வு செய்தார்.

1 Min read
Author : Rsiva kumar
Published : May 14 2024, 07:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Delhi Capitals vs Lucknow Super Giants, 64th Match

Delhi Capitals vs Lucknow Super Giants, 64th Match

அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் 64ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி டெல்லி கேபிடல்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Delhi Capitals vs Lucknow Super Giants, 64th Match

Delhi Capitals vs Lucknow Super Giants, 64th Match

இதில், வெற்றி பெற்றால் மற்ற அணிகளின் முடிவுகளைப் பொறுத்து தான் டெல்லி கேபிடல்ஸ் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு அமையும். இதே போன்று லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியானது எஞ்சிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தப் போட்டியில் விளையாடுகிறது. எஞ்சிய 2 போட்டியிலும் வெற்றி பெற்று ஆர்சிபி, சிஎஸ்கே அணியை வீழ்த்தினால் லக்னோ பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

36
Delhi Capitals vs Lucknow Super Giants, 64th Match

Delhi Capitals vs Lucknow Super Giants, 64th Match

இதற்கு முன்னதாக இரு அணிகளும் 4 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், ஒரு போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் வெற்றி பெற்றிருக்கிறது.

46
Delhi Capitals vs Lucknow Super Giants, 64th Match

Delhi Capitals vs Lucknow Super Giants, 64th Match

அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற 81 போட்டிகளில் டெல்லி 35 போட்டியில் வெற்றியும், 44 போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. இந்த மைதானத்தில் இரு அணிகளும் விளையாடிய 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.

56
Delhi Capitals vs Lucknow Super Giants, 64th Match

Delhi Capitals vs Lucknow Super Giants, 64th Match

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்:

கேஎல் ராகுல் (கேப்டன், விக்கெட் கீப்பர்), குயீண்டன் டி காக், மார்கஸ் ஸ்டோய்னிஸ், தீபக் கூடா, நிக்கோலஸ் பூரன், குர்ணல் பாண்டியா, யுத்விர் சிங் சராக், அர்ஷத் கான், ரவி பிஷ்னோய், நவீன் உல் ஹாக், மோசின் கான்.

66
Delhi Capitals vs Lucknow Super Giants, 64th Match

Delhi Capitals vs Lucknow Super Giants, 64th Match

டெல்லி கேபிடல்ஸ்:

அபிஷேக் போரெல், ஜாக் பிரேசர் மெக்கர்க், ஷாய் ஹோப், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்‌ஷர் படேல், குல்பதீன் நைப், ரசீக் தர் சலாம், முகேஷ் குமார், குல்தீப் யாதவ், கலீல் அகமது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
டெல்லி கேபிடல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
டெல்லி கேபிடல்ஸ்
கே. எல். ராகுல்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
ரிஷப் பண்ட்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved