MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • உயிரும், உலகமும்.. அவரும், நானும்.. இது எங்க ஃபேமிலி டைம் - வெளிநாட்டில் என்ஜாய் மோடில் நயன் - வைரல் பிக்ஸ்!

உயிரும், உலகமும்.. அவரும், நானும்.. இது எங்க ஃபேமிலி டைம் - வெளிநாட்டில் என்ஜாய் மோடில் நயன் - வைரல் பிக்ஸ்!

Actress Nayanthara : பிரபல நடிகை நயன்தாரா தனது குழந்தைகள் மற்றும் தனது கணவரோடு வெளிநாட்டில் கோடை விடுமுறையை கழித்து வருகின்றார்.

1 Min read
Author : Ansgar R
Published : May 30 2024, 10:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Uyir

Uyir

கேரளாவில் பிறந்து வளர்ந்த பிரபல நடிகை நயன்தாரா, ஐயா என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் கோலிவுடில் தனது பயணத்தை தொடங்கினார் என்பது அனைவரும் அறிந்ததே.

எழிலுக்கு தெரியாமல் பிளான் போடும் குழந்தைகள்.. இந்து செய்யப்போவது என்ன? நினைத்தேன் வந்தாய் இன்றைய அப்டேட்!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Nayanthara

Nayanthara

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களை தவிர தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்து புகழ்பெற்ற நடிகை நயன்தாரா பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

34
Nayanthara son

Nayanthara son

இந்த தம்பதிக்கு வாடகைத்தாய் மூலமாக உயிர் மற்றும் உலகு என்கின்ற இரு ஆண் குழந்தைகள் பிறந்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது சினிமாவிற்கு சற்று ஓய்வு கொடுத்துவிட்டு தனது மகன்களோடு அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார்கள். 

44
Vignesh

Vignesh

இந்நிலையில் கோடை விடுமுறையை கொண்டாட நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் அவர்களது இரு குழந்தைகளும் வெளிநாட்டிரு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Premgi : அடிச்சாரு பாரு கல்யாண பத்திரிகை.. ஒரு வழியா பேச்சிலர் வாழ்க்கைக்கு எண்டு - பிரேம்ஜி ஹாப்பி அண்ணாச்சி!

About the Author

AR
Ansgar R
நயன்தாரா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved