ஒளி மங்கும் மாலை நேரம்.. கவர்ச்சி உடையில் அனலை கூட்டும் ஈஷா ரெப்பா - ஹாட் பிக்ஸ்!
Eesha Rebba : ஆந்திராவில் பிறந்து, தெலுங்கு மொழி திரைப்படங்கள் மூலம் அறிமுகமாகி, தற்பொழுது தமிழிலும் நல்ல படங்களில் நடித்து வரும் நடிகை தான் ஈஷா ரெப்பா.
Eesha
ஆந்திராவில் கடந்த 1990ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ம் தேதி பிறந்த ஈஷா ரெப்பா, கடந்த 12 ஆண்டுகளாக திரைத்துறையில் பயணித்து வருகிறார் அவருக்கு வயது 34.
Actress Eesha
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளைத் தவிர பெரிய அளவில் பிற மொழிகளில் இன்னும் படங்களில் நடிக்காத ஈஷா ரெப்பா, இறுதியாக தமிழில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான "நித்தம் ஒரு வானம்" என்கின்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார்.
Actress Eesha Rebba
அதிக அளவில் தெலுங்கு திரைப்படங்களில் மட்டுமே நடித்து வரும் ஈஷா ரெப்பா, தற்பொழுது மலையாள மொழியிலும் அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார்.
Eesha rebba photos
தனது சமூக வலைதள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஈஷா ரெப்பா, தான் அடிக்கடி எடுக்கும் போட்டோஷூட்களை பகிர்ந்து தனது ரசிகர்களை மகிழ்வித்து வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னணி ஹீரோக்களிடம் இருந்து விலகி இருக்கும் நடிகை பானு ப்ரியா.. இதுதான் காரணமா?