- Home
- Gallery
- Priya : பூமிக்கு ஊர்வலம் வந்த வானவில்லோ? முத்து சிரிப்பில் மொத்தமாய் அள்ளும் பிரியா ஆனந்த் - கியூட் கிளிக்ஸ்!
Priya : பூமிக்கு ஊர்வலம் வந்த வானவில்லோ? முத்து சிரிப்பில் மொத்தமாய் அள்ளும் பிரியா ஆனந்த் - கியூட் கிளிக்ஸ்!
Actress Priya Anand : சென்னையில் பிறந்திருந்தாலும் தெலுங்கு, பெங்காலி, ஹிந்தி, மராத்தி, ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகளை பேசும் வல்லமை கொண்டவர் தான் நடிகை பிரியா ஆனந்த்.

Priya
கடந்த 2009ம் ஆண்டு தமிழில் வெளியான "வாமனன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது கலை உலக பயணத்தை தொடங்கினார். தொடர்ச்சியாக தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களிலும் இவர் நடிக்க தொடங்கினார்.
சித்தி கொடுமை.. விட்டு சென்ற தாய், தந்தை.. அண்ணன் மரணம்.. நடிகை சாண்ட்ராவின் மறுபக்கம்!
Priya Anand
கடந்த 2013 முதல் 2015ம் ஆண்டு வரை இவருடைய நடிப்பில் வெளியான "எதிர்நீச்சல்", "வணக்கம் சென்னை", "அரிமா நம்பி", "இரும்புக்குதிரை" மற்றும் "ஒரு ஊர்ல ரெண்டு ராஜா" போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் வெகுவான வரவேற்பை பெற்றது.
Actress Priya Anand
தொடர்ச்சியாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என்று இந்திய மொழிகள் பலவற்றும் நல்ல பல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இறுதியாக தமிழில் தளபதி விஜயின் "லியோ" திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார்.
Kollywood Actress Priya Anand
தற்பொழுது தமிழில் வெளியாக உள்ள டாப் ஸ்டார் பிரசாந்தின் "அந்தகன்" மற்றும் மிர்ச்சி சிவாவின் "சுமோ" உள்ளிட்ட திரைப்படங்களின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை பிரியா ஆனந்த் நடித்து வருகிறார்.