புகை மூட்டத்தில் ஒரு வண்ண மயில் - குறைவான கிளாமரில்.. யாஷிகா வெளியிட்ட லைட் ஹாட் போட்டோஷூட்!
இந்திய தலைநகர் புதுடெல்லியில் பிறந்து தற்போது தமிழ் சினிமாவில் கிளாமர் நாயகியாக வலம் வருபவர் தான் யாஷிகா ஆனந்த் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை தான் யாஷிகா ஆனந்த்.
yashika anand photos
கடந்த ஏழு ஆண்டுகளாக தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சில படங்களில் நடித்து புகழ்பெற்று வருகின்றார் நடிகை யாஷிகா ஆனந்த்.
Actress yashika anand
தொடக்கத்திலிருந்து இவருடைய கதாபாத்திரங்கள் கிளாமர் நிறைந்த கதாபாத்திரங்களாகவே அமைக்கப்பட்டு வருகிறது என்றே கூறலாம். இவர் இறுதியாக பிரபு தேவா நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான பகீரா திரைப்படத்தில் நடித்திருந்தார்.
yashika anand latest
மேலும் இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும், நடிகை யாஷிகா ஆனந்த் நடிப்பில் "இவன்தான் உத்தமன்", "ராஜ பீமா", "பாம்பாட்டம்", "சல்பர்" உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
yashika anand latest Photos
அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான போட்டோசூட்டுகளை எடுத்து வெளியிடும் நடிகை யாஷிகா ஆனந்த். தற்பொழுது மயில் நிற ஆடை அணிந்து ஒரு போட்டோ சூட்டை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.
மீண்டும் நெல்சனுடன் கைகோர்க்கும் அனிரூத்..? புது மாப்பிள்ளை தான் ஹீரோவாம் - வெளியான சுவாரசிய தகவல்!