ப்ளூ நிற அடையில் எக்சஸ் கவர்ச்சி.. செல்ஃபி போசில் நிற்கும் நடிகை யாஷிகா ஆனந்த் - Cute அண்ட் Hot போட்டோஸ்!
கடந்த 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் மூலமாக போட்டியாளராக களம் இறங்கி 5 லட்சம் ரூபாய் பரிசு வென்று வெளியேறிய நடிகை தான் யாஷிகா ஆனந்த். தமிழில் இவர் அறிமுகமான முதல் திரைப்படம் "கவலை வேண்டாம்" என்பது குறிப்பிடத்தக்கது.
Yashika
அதனை தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் தொடர்ச்சியாக கவர்ச்சிகரமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வரும் யாஷிகா ஆனந்த், கடந்த 2021 ஆம் ஆண்டு ஒரு விபத்தில் சிக்கி பல மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
Actress Yashika
இறுதியாக தமிழில் பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், பிரபுதேவா நடிப்பில் வெளியான பஹீரா என்ற திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை யாஷிகா ஆனந்த், தற்பொழுது ஐந்து தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Actress Yashika Aannand
இவன் தான் உத்தமன், ராஜ பீமா, பாம்பாட்டம், சல்பர் மற்றும் சிறுத்தை சிவா ஆகிய ஐந்து தமிழ் திரைப்படங்களில் யாஷிகா ஆனந்த் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.