கருப்பு சேலையில் மீடியம் கவர்ச்சி.. பின்னழகில் ரசிகர்களை மிரளவைக்கும் மிர்னாலினி ரவி - மைல்டு ஹாட் போட்டோஸ்!
Actress Mirnalini Ravi Photos : சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமாகி இன்று திரையுலகில் நடிகர், நடிகைகளாக வளம் வருபவர்கள் பலர் உண்டு. அந்த வகையில் "செயலிகள்" மூலம் பிரபலமாகி இன்று நடிகையாக உருவெடுத்து உள்ளவர் தான் மிர்னாலினி ரவி.
Actress Mirnalini Ravi
டிக் டாக் மற்றும் டப்ஸ்மாஷ் போன்ற சமூக வலைதளங்களில் வீடியோக்களை பதிவிடுவதன் மூலம் வைரலான பெண் தான் மிர்னாலினி ரவி. புதுவையில் பிறந்த அவருக்கு கடந்த 2019ம் ஆண்டு பிரபல இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் ஒரு ஏலியனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
Actress Mirnalini
அதன் பிறகு இவருக்கு தெலுங்கு மற்றும் தமிழ் என்று இரு மொழிகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது தமிழில் வெளியான எம் ஜி ஆர் மகன் ஜாங்கோ கோப்ரா விஷாலின் இனிமை போன்ற திரைப்படங்களில் இவர் நாயகியாக நடித்து புகழ் பெற்றார்
Kollywood Actress Mirnalini Ravi
இறுதியாக தெலுங்கு மொழியில் வெளியான மாமா மஸ்ஜித்ரா என்கின்ற திரைப்படத்தில் நடித்தார். தற்பொழுது தொடர்ச்சியாக பல தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.