- Home
- Gallery
- Actress Athulya Ravi : குறைந்துகொண்டே போகும் ஆடை.. கிளாமரில் அனலை கூட்டும் அதுல்யா ரவி - லேட்டஸ்ட் பிக்ஸ்!
Actress Athulya Ravi : குறைந்துகொண்டே போகும் ஆடை.. கிளாமரில் அனலை கூட்டும் அதுல்யா ரவி - லேட்டஸ்ட் பிக்ஸ்!
Actress Athulya Ravi : கோவையில் பிறந்து குறும்படங்களில் நடித்து அதன் பிறகு வெள்ளித்திரையில் அறிமுகமாகி இன்று கோலிவுட் உலகில் ஒரு நல்ல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் அதுல்யா ரவி.

Athulya Ravi
கோவையில் பிறந்த அத்துல்யா ரவி அங்கேயே தனது கல்லூரி படிப்பை முடித்தார். அதன்பிறகு சினிமா மீது உள்ள ஆர்வத்தின் காரணமாக குறும்படங்களில் அவர் நாயகியாக நடிக்க தொடங்கினார்.
Actress Athulya
கடந்த 2017 ஆம் ஆண்டு கோலிவுட்டில் வெளியான "காதல் கண்கட்டுதே" என்கின்ற திரைப்படத்தில் அவர் நாயகியாக நடித்து தனது திரையுலக பிரவேசத்தை தொடங்கினார். அதன் பிறகு பல திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களும் ஏற்று நடித்துள்ளார்.
Athulya
கடந்த 2010ஆம் ஆண்டு அன்பழகன் இயக்கத்தில் வெளியான "அடுத்த சாட்டை" என்கின்ற திரைப்படம் அத்துல்யா ரவிக்கு ஒரு நல்ல பெயரை பெற்று கொடுத்தது. தொடர்ச்சியாக தமிழில் அவர் பல படங்களில் நடித்து வருகிறார். தமிழில் உருவாகும் டீசல் என்கின்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருக்கிறார்.
Athulya Ravi Photos
கடந்த ஏழு ஆண்டுகளாக தமிழ் மொழியில் மட்டுமே நடித்து வந்த அத்துல்யா ரவி, கடந்த ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான "மீட்டர்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் டோலிவுட் உலகில் கால்பதித்தார்.