- Home
- Gallery
- Srushti : அட ஸ்ருஷ்டி டாங்கேவா இது.. கிழித்துவிட்ட மொசு மொசு ஆடையில்.. இளசுகளை கவரும் போஸ் - ஹாட் பிக்ஸ்!
Srushti : அட ஸ்ருஷ்டி டாங்கேவா இது.. கிழித்துவிட்ட மொசு மொசு ஆடையில்.. இளசுகளை கவரும் போஸ் - ஹாட் பிக்ஸ்!
Actress Srushti Dange : தமிழில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான "காதலாகி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தனது கலை பயணத்தை தொடங்கிய நடிகை தான் ஸ்ருஷ்டி டாங்கே, இவர் மும்பையில் பிறந்தவர்.
14

Srushti Dange
மும்பையில் பிறந்து தமிழ் மொழி திரைப்படங்கள் மூலம் புகழ்பெற்று, தற்போது தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நல்ல பல படங்களில் நடித்து வரும் நடிகை தான் ஸ்ருஷ்டி டாங்கே.
24
Actress Srushti
"காதலாகி" திரைப்படத்தின் மூலம் இவர் அறிமுகமாகிய இருந்தாலும், கடந்த 2011ம் ஆண்டு "மிஷ்கின்" இயக்கத்தில் வெளியான "யுத்தம் செய்" திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல புகழை தேடித்தந்தது.
34
Srushti
அதன் பிறகு தமிழில் இவர் நடிப்பில் வந்த "மேகா", "டார்லிங்", "எனக்குள் ஒருவன்" மற்றும் "வில் அம்பு" போன்ற திரைப்படங்கள் இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல அங்கீகாரத்தை கொடுத்தது என்றே கூறலாம்.
44
Actress Srushti Dange
தொடர்ச்சியாக தமிழில் நடித்து வரும் ஸ்ருஷ்டி டாங்கே, "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் பங்கேற்று, புகழோடு இணைந்து மிகப்பெரிய வரவேற்பை சின்னத்திரை ரசிகர்களிடம் இருந்தும் பெற்றார்.
Latest Videos