MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே... ஸ்லீவ் லெஸ் சுடியில் கார்ஜியஸ் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ் - கியூட் Photos

சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே... ஸ்லீவ் லெஸ் சுடியில் கார்ஜியஸ் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ் - கியூட் Photos

நடிகை கீர்த்தி சுரேஷ், சுடிதார் அணிந்து செம்ம ஸ்டைலிஷ் லுக்கில் நடத்திய கியூட் போட்டோஷூட்டுக்கு இணையத்தில் லைக்குகள் குவிகின்றன.

1 Min read
Author : Ganesh A
Published : Oct 15 2023, 11:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
keerthy suresh

keerthy suresh

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம் வந்த மேனகாவின் மகள் தான் கீர்த்தி சுரேஷ். சினிமா மீதுள்ள ஆசையால் இது என்ன மாயம் படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார் கீர்த்தி. இதையடுத்து சிவகார்த்திகேயன் உடன் ரஜினி முருகன் மற்றும் ரெமோ ஆகிய படங்களில் ஜோடி சேர்ந்து நடித்ததால் அவருக்கு அடுத்தடுத்து விஜய்யுடன் சர்க்கார், பைரவா போன்ற படங்களில் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்தது.

24
keerthy suresh latest photos

keerthy suresh latest photos

பின்னர் மகாநடி படம் மூலம் டோலிவுட்டுக்கு சென்ற கீர்த்திக்கு, அப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான அப்படத்தில் சாவித்ரியாகவே வாழ்ந்திருந்தார் கீர்த்தி. அவரின் அசத்தலான நடிப்புக்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. மகாநடி படத்துக்கு பின் கீர்த்தி சுரேஷுக்கு டோலிவுட்டிலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
Actress keerthy suresh

Actress keerthy suresh

தமிழிலும் சைரன், ரகுதாதா, ரிவால்வர் ரீட்டா உள்பட அரை டஜன் படங்களுடன் பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ். சைடு கேப்பில் பாலிவுட்டிலும் எண்ட்ரி கொடுத்துள்ளார். பாலிவுட்டில் அட்லீ தயாரிப்பில் உருவாகும் தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் கீர்த்தி ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் வருண் தவானுக்கு ஜோடியாக நடிக்கிறார் கீர்த்தி. இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

44
keerthy suresh in chudidhar

keerthy suresh in chudidhar

இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நண்பர் ஒருவரின் திருமணத்திற்காக சென்றபோது அங்கு நடத்திய போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஸ்லீவ்லெஸ் சுடிதாரில் செம்ம கியூட்டாக கீர்த்தி சுரேஷ் நடத்திய இந்த கார்ஜியஸ் போட்டோஷூட்டின் புகைப்படங்களி சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருவதோடு அதற்கு லட்சக்கணக்கில் லைக்குகளும் குவிந்து வருகின்றன.

இதையும் படியுங்கள்... தீவிர ரசிகையின் பெயரை மகளுக்கு சூட்டி அழகுபார்த்த ரகுமான் - காரணம் தெரிஞ்சா நீங்களே ஷாக் ஆகிடுவீங்க..!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கீர்த்தி சுரேஷ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved