வனிதா அக்கா கவிதாவா இது? பாரிஸில் தியா உடன் வெக்கேஷன் சென்ற கவிதா விஜயகுமாரின் கார்ஜியஸ் கிளிக்ஸ் இதோ
நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் கவிதா தன்னுடைய சகோதரி மகள் தியா உடன் பாரிஸில் அவுட்டிங் சென்றபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகிறது.
Diya
விஜயகுமாரின் முதல் மனைவி முத்துக்கண்ணுக்கு மொத்தம் இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன். அதில் மூத்த மகள் பெயர் கவிதா, இரண்டாவது மகன் பெயர் அனிதா மற்றும் மகன் பெயர் அருண் விஜய்.
anitha vijayakumar daughter
விஜயகுமார் முதல் மனைவிக்கு பிறந்த வாரிசுகளில் அருண் விஜய் மட்டும் தான் சினிமாவில் பிரபலமானவராக இருக்கிறார். மற்ற இரண்டு மகள்களுமே சினிமா பக்கம் பெரியளவில் தலைகாட்டவில்லை. மூத்த மகள் கவிதா ஒரு படத்தில் மட்டும் நடித்துள்ளார்.
Vijayakumar grand daughter diya
விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா சினிமா பக்கம் தலைகாட்டியதே இல்லை. அவர் மருத்துவம் படித்து டாக்டராகிவிட்டார். அனிதாவுக்கு தியா என்கிற மகள் இருக்கிறார். பார்ப்பதற்கு ஹீரோயின் போல இருந்தாலும அவரும் தற்போது டாக்டராக பணியாற்றி வருகிறார்.
இதையும் படியுங்கள்... 51 வயதிலும் இப்படியா? தோழிகளுடன் 3 ரோஸஸாக மாறி ஆச்சரியப்படுத்திய அனிதா விஜயகுமாரின் போட்டோஸ்!
Diya and kavitha Vijayakumar
அனிதா விஜயகுமாரின் மகள் தியாவும், அனிதாவின் அக்கா கவிதாவும் ஜோடியாக பாரிஸுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். பாரிஸில் இருவரும் ஜாலியாக அவுட்டிங் சென்றபோது எடுத்த புகைப்படம் இது.
Diya photos
பாரிஸில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு சென்றிருந்த விஜயகுமாரின் பேத்தி தியா, அங்கு அழகாக போஸ் கொடுத்தபடி எடுத்த புகைப்படம் இதுவாகும். கவிதா விஜயகுமார் தான் இந்த போட்டோவை எடுத்துள்ளார்.
kavitha Vijayakumar
50 வயதை கடந்துவிட்டாலும் பார்ப்பதற்கு யங்காகவே இருக்கும் கவிதா விஜயகுமார் தன்னுடைய பாரிஸ் ட்ரிப்பின் போது கூல் ட்ரிங்ஸ் அருந்தி சில் பண்ணிய தருணம் இது.
இதையும் படியுங்கள்... Arun Vijay: 18 வருடத்திற்கு முன்பே... அருண் விஜய் திருமணத்தை தடபுடலாக நடத்திய விஜயகுமார்! Unseen போட்டோஸ்!