MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • KRK box office: KRK படம் மூலம் முதல் முறையாக விஜய் சேதுபதி செய்த மாஸ் சாதனை..! அசந்து போன விக்கி, நயன்தாரா..

KRK box office: KRK படம் மூலம் முதல் முறையாக விஜய் சேதுபதி செய்த மாஸ் சாதனை..! அசந்து போன விக்கி, நயன்தாரா..

KRK box office Collection: விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் வெளியாகி நல்ல வரேவேற்பை பெற்று வரும் திரைப்படம் காத்துவாக்குல இரண்டு காதல்.

2 Min read
Author : Anija Kannan
Published : May 09 2022, 11:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
KRK

KRK

‘நானும் ரவுடி தான்' படம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. குறிப்பாக, இந்த படத்தில் தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இடையே காதல் மலர்ந்தது. 
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29
KRK

KRK

இந்த படத்தை தொடர்ந்து, விக்னேஷ் சிவன் கடைசியாக சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று தந்தாலும், வசூல் ரீதியாக சொதப்பி விட்டது.

39
KRK

KRK

இதையடுத்து, தற்போது நீண்ட நாள் இடைவெளிக்கு  பிறகு, விக்னேஷ் சிவன் மீண்டும் ''காத்து வாக்குல ரெண்டு காதல்'' படத்தின் மூலம் மீண்டும் தன் வெற்றிக் கூட்டணியுடன் கைகோர்த்துள்ளார். கடந்த ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸ் ஆன இந்த படத்தில், இவர்களுடன் சமந்தாவும் இணையத்துள்ளார்.

49
KRK

KRK

இந்த திரைப்படத்தை, செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவுடன் இணைந்து, விக்னேஷ் சிவன், நயன்தாராவின் நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசைமையத்துள்ளார்.

59
KRK

KRK

முக்கோண காதல் கதையை கொண்ட இந்த திரைப்படத்தில் கண்மணியாக நயன்தாரா மற்றும் கதிஜா கதாபாத்திரத்தில் சமந்தா ஜோடி ஏற்று நடித்துள்ளனர். எங்கு பார்த்தாலும், கண்மணி, கதிஜா  பீவர் பிடித்து போய் உள்ளனர். இவர்கள் இருவரையும் காதலிப்பவராக விஜய் சேதுபதி அசத்தியுள்ளார். 

69
KRK

KRK

இந்த திரைப்படம், இளசுகள் முதல் பேமிலி ஆடியன்ஸ் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருவதால், செம்ம வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

79
KRK

KRK

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் வசூல் விவரம் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது. தற்போது வரை உலகம் முழுவதும்படம்  ரூ 56  கோடிக்கு மேலாக வசூல்  வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

89
KRK

KRK

இதற்கு முன்பு விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான, 96 படம் உலகம் முழுவதும் ரூ 55 கோடி வசூல் செய்திருந்த நிலையில், தற்போது காத்துவாக்குல இரண்டு காதல் படம் அந்த சாதனையை முறியடித்துள்ளது. 

99
KRK

KRK

இதனை மூலம், விஜய் சேதுபதி திரைப்பயணத்தில் அதிக வசூல் செய்த படமாக இப்படம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, விக்னேஷ் சிவன், நயன்தாரா ஜோடி அசந்து போய் உள்ளார்களாம். 

மேலும் படிக்க...Alya Manasa: இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு ஆல்யா மானசா எடுத்த அதிரடி முடிவு..! இனி இவர்தான் புதிய முல்லையா..?

About the Author

AK
Anija Kannan
திரைப்படம்
நயன்தாரா
விஜய் சேதுபதி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved