MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • KRK: ஒரு வாரம் முடிவில் பட்டையை கிளப்பும் முக்கோண காதலின் KRK படம்...சென்னை வசூல் மட்டும் இத்தனை கோடியா..?

KRK: ஒரு வாரம் முடிவில் பட்டையை கிளப்பும் முக்கோண காதலின் KRK படம்...சென்னை வசூல் மட்டும் இத்தனை கோடியா..?

KRK box office: விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் பெரிய எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில்  'காத்து வாக்குல ரெண்டு காதல்' படம் வெளியாகி அதிரடி வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

2 Min read
Author : Anija Kannan
Published : May 05 2022, 12:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
KRK

KRK

‘நானும் ரவுடி தான்' படத்தின் வெற்றிக்கு பிறகு, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று தந்தாலும், வசூல் ரீதியாக சொதப்பி விட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
KRK

KRK

இதையடுத்து, தற்போது நீண்ட நாள் காத்திருப்பிற்கு பிறகு, விக்னேஷ் சிவன் மீண்டும் ''காத்து வாக்குல ரெண்டு காதல்'' படத்தின் மூலம் மீண்டும் தன் வெற்றிக் கூட்டணியுடன் கைகோர்த்துள்ளார். கடந்த ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸ் ஆன இந்த படத்தில், இவர்களுடன் சமந்தாவும் இணையத்துள்ளார்.

38
KRK

KRK

தனது 25 வது படமான இந்த படத்திற்கு அனிருத் இசைமையத்துள்ளார். இந்த திரைப்படத்தை, செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவுடன் இணைந்து, விக்னேஷ் சிவன், நயன்தாராவின் நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட்டுள்ளது.

48
KRK

KRK

நயன்தாரா மற்றும் சமந்தா நடிகைகளுக்கு தென்னிந்திய சினிமாவில் தனி தனியே, ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த திரைப்படத்தின் மூலம் கண்மணியாக நயன்தாரா மற்றும் கதிஜா கதாபாத்திரத்தில் சமந்தா ஜோடி சேர்ந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்ப்பை பெற்று தந்துள்ளது. இவர்கள் இருவரையும் காதலிப்பவராக விஜய் சேதுபதி அசத்தியுள்ளார். 

58
KRK

KRK

இந்த திரைப்படம், இளசுகள் முதல் பேமிலி ஆடியன்ஸ் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருவதால், செம்ம வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

68
KRK

KRK

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் வசூல் விவரம் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது. தற்போது வரை உலகம் முழுவதும்படம்  ரூ. 35 கோடிக்கு மேலாக வசூல் செய்துள்ளதாம். 

78
KRK

KRK

தமிழகத்தில் 7 நாள் முடிவில் படம் ரூ. 27 கோடி வரை வசூலித்துள்ளது. அதேபோன்று, சென்னையில் மட்டும் படம் ரூ. 3.23 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, விக்னேஷ் சிவன், நயன்தாரா ஜோடி படு குஷியில் உள்ளார்களாம். 

88
KRK

KRK

இப்படத்தை அடுத்து விக்னேஷ் சிவன், அஜித்தின் 62வது படத்தை இயக்க இருக்கிறார், லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. தற்போது அஜித் AK 61ல் நடித்து வருவதால், இந்த படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் மற்றும் அஜித் கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். 

About the Author

AK
Anija Kannan
நயன்தாரா
விஜய் சேதுபதி
திரைப்பட விமர்சனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved